?சாட்டை துரைமுருகன் உரை – முதுகுளத்தூர் | குடிவாரி கணக்கெடுப்புக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் saattai
Contact us to Add Your Business
அறிவிப்பு:
எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி
மாபெரும் பொதுக்கூட்டம்
(டிச.17, முதுகுளத்தூர்)
உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திடக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 17-12-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில்
இராமநாதபுரம் மாவட்டம்
நாள்: 17-12-2022 சனிக்கிழமை,
மாலை 05 மணியளவில்
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
திமுக திராவிடத்தை சாட்டையால் அடித்து விரட்டும் சாட்டை துரைமுருகன் அருமையான பேச்சு நாம் தமிழராய் இணைவோம்??
Correct
Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife
Raam tamilar katchi
Thirigonamalai
என்றும் நாம் தமிழர் கட்சி தான். அனைத்து மக்களுக்கும் உகந்தது. சிறந்தது.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை அதை அடைந்து விட்டால் எல்லாம் எளிதாகிவிடும் நாம் தமிழர்
மிகவும் சிறப்பான பேச்சு துரை.
நாம் தமிழர் கனடா
அட நம்ம ஊரு எப்போதுமே கெத்துதான் ?????????????
மிகச் சிறந்த பேச்சு….. வாத்துக்கள் தம்பி சாட்டை.!
எங்கப்பா “ழ்” காணோம்.
துரை பேச்சு எப்போவுமே வேல் வீச்சு ???????
நாம் தமிழர் கட்சி ???
எங்கள்சாகோதரன் சாட்டை துரைமுருகனின் பேச்சு,தமிழின மக்களுக்கு தமிழின உணர்வை ஊட்டுகின்ற ,இன எழுச்சியை உருவாக்கிய ,உள்ளத்தை உடலெங்கும் சிலிர்ப்பை உருவாக்கிய பேச்சு!!!வாழ்க வளமுடன் நலமுடன் என வாழ்த்தும் இரா குமரவடிவேல் நாம்தமிழர்கட்சி கொடுமுடி.
??????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அதான் அண்ணன் 2010 ல்யே..சொல்லிட்டாரே..
திராவிடம் என்பதே வந்தேரியவர் வசதியாக வாழ்வதற்கும் ஆள்வதற்கும் கொண்டுவர பட்டதுனு
இதையெல்லாம் நாம உணர்ந்தோம் தமிழர்கள் எல்லோருமே உணரவேண்டும்
நாம் தமிழர்
நாம் தமிழர்????
சிறந்த பேச்சு.??நாம் தமிழர்.??
நாம் தமிழர் அறத்தின் வழியில் மக்களுக்காக நல்லாட்சி கொடுக்கும்
இனி தமிழ் தேசிய அரசியல்தான், நாம் தமிழர் ???
நீங்கள் பேசுவது நியாயமான வேண்டுதல், இதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்?????
சிரிச்ச முடியல தம்பி திரைமுருகன் பேச்சை கேட்டு சிறப்பு வாழ்த்துக்கள்
Correct can’t control laugh
Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife
Raam tamilar katchi
Thirigonamalai
எங்கள் அண்ணன் எத்தனை அடக்குமுறைக்கு அஞ்சுவதில்லை வீரன்
நாம் தமிழர் ???
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ??