?17-12-2022 சீமான் எழுச்சியுரை | குடிவாரி கணக்கெடுப்புக்கோரி முதுகுளத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி
மாபெரும் பொதுக்கூட்டம்
(டிச.17, முதுகுளத்தூர்)
உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திடக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 17-12-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில்
இராமநாதபுரம் மாவட்டம்
நாள்: 17-12-2022 சனிக்கிழமை,
மாலை 05 மணியளவில்
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணனின் எழுச்சியுரை மிகச்சிறப்பு! ??
இனிமேலாவது சாதி, மத உணர்வை புறந்தள்ளி நாம் தமிழர் எனும் உணர்வு கொள்வோம்!..
நாம் தமிழர் கள்ளக்குறிச்சி ?
@Sivabala Kumar ஆம் அண்ணா!
திராவிடம் அழியனும்…
அவன் தான் நம்மை 50 ஆண்டுகளாக சாதி, மத வேறுபாட்டை ஊட்டி வைத்துள்ளான்…
Thambi Hindu than matha mathatha mathikurom. Nan sangiya sekala. Matha matham ellam Hinduva asingamathan pesuranga. Tamil new year yar kondadura. Pongal yar kondaduranga. Nenga pesurathulam correct. Ana makkal thiruthan. Diravidam aliyanum
அண்ணா உங்கள் பேச்சுகளை கேட்டு தான் நமகான அரசியல், துரோகம், வஞ்சிங்க பட்டது, தமிழ் இனம் அழிப்பு இவற்றை அறிந்து கொண்டேன்
நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி????
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
வாழ்க நாம் தமிழர் ????
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ???
நாம் தமிழர் புரட்சி வெல்க???
இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது பேரும் மகிழ்ச்சியாக உள்ளது
நாம் தமிழர் திருவாடானை ????
தமிழரல்லாதோரை.திராவிடம்காக்கிறது.தமிழர்களை.நாம்தமிழர்காக்கும்.அதற்குசீமான்முதல்வராகவேண்டும்.
நான் இப்பதான் கூட்டம் முடிஞ்சு வந்தேன் அண்ணன் எழுச்சியுரை மிகவும் அற்புதமாக இருந்தது
@Siva Sivashini செம்ம கூட்டம் பாக்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது
கூட்டம் கலை கட்டியது போல
தமிழ் தேசியம் வளர்க, ஓங்குக ??
1:01:00 ??
இப்போது வெளிநாட்டில் 2024 தேர்தலுக்கு உறுதியாக தமிழ்நாட்டில் நாம்தமிழர்
நாம்தமிழர்.. நாமே தமிழர்
நாம் தமிழர் வெல்க
?????? NTK ? TAMILAN ? VELLVAN ? ORANAL ??????
Very nice speech by Mr. Seeman???
☝நாம் தமிழர் வாழ்க …????(குவைத்)
எம் இனத்தின் அடையாளம் நாம் தமிழர் வாழ்க வாழ்க
நாம் தமிழர்