Login

Lost your password?
Don't have an account? Sign Up

#ChennaiShaheenBagh 16-02-2020 வண்ணாரப்பேட்டை – சீமான் செய்தியாளர் சந்திப்பு #CAA_Protests #Seeman

Contact us to Add Your Business

#ChennaiShaheenBagh 16-02-2020 குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டம் – சென்னை வண்ணாரப்பேட்டை | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனவுரை

செய்தியாளர் சந்திப்பு

#CAA_Protests #SeemanPressmeetToday #SeemanLatestPressmeet2020 #SeemanCAA_NRC_Protest


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

admin
Author: admin

https://www.namakkaldistrict.com

38 comments

  1. THANGARAJU RAJU

    இஸ்லாமிய மக்களே நீங்கள் சிறுபான்மையினர் அல்ல, தமிழ்தேசியத்தின் பெரும்பான்மை மக்கள்!

    1. anjipal

      @Kumar Laxman தமிழே தெரியாத நாயெல்லாம் தமிழ்தேசியத்த பற்றி தமிழர்களை பற்றி அறிவுரை சொல்லும்னா கேட்குறாங்களா.. பாரு இப்ப நீயெல்லாம் பேசி கேட்குற நிலைமை.

  2. Suchitra Anish

    இந்த மாதிரி இன்னும் எத்தனை அடுக்கு முறை வந்தாலும் கூட சந்திக்க வேண்டும்…. நாம் தமிழர்… மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்…

  3. கரிகாலன் மைந்தன்

    உனக்காக நிற்பவனை உனக்கு புரிவதும் இல்லை புரிந்துகொள்ளவும் நீ முயற்சிப்பதும் இல்ல என் இனமே காசை வாங்கிட்டு ஒட்டு போட்டா??? (உங்களின் வீழ்ச்சிக்கு நீங்க தான் காரணம்)

  4. Ramesh Gopal

    எதிர்கால சந்ததிகளுக்கு நீ தான் சிறந்த தலைவன் உன்னை விட்டால் இங்கு யாரும் இல்லை..

  5. camilus fernando

    நாம் தமிழர் ஆட்சி மிக அருகில் வந்து விட்டது. நாம் தமிழர் நாமே தமிழர்????????????

  6. cyber mp

    “நாம் தமிழர்” (பெங்களூர் )

    மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்…
    எத்தனை….எத்தனை அடுக்கு முறை

    1. Rajesh Rajesh

      ஆனால் இந்த இஸ்லாமிய மக்கள் அதிமுக திமுக’க்குதான் மீண்டும் மீண்டும் தவறாமல் வாக்களிப்பார்கள்… மக்கள் மாறவில்லை எனில் அரசியலில் ஒருபோதும் மாற்றம் வராது….

  7. shanmugam porpatham

    தூத்துக்குடி போராட்டத்தில் 13 தமிழர்களைக் கொன்று குவித்தவன் இதே DIG தான்.

  8. siddiq Ali

    தூய்மையான பெயருக்கு செரந்தக்காரன் என் தலைவன் சீமான்தான் ??????நாம் தமிழர் அனைவரும்

  9. Jagadeesh Chellaiyaha

    பாசிச ஆட்சியளர்கள் மட்டுமல்ல
    பாசிச ஆதரவாளர்களும் குற்றவாளிகளெ. தமிழர்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டிய பிச்சனை. ஒன்றிணைவோம்.

  10. shanmugam porpatham

    இது தமிழ் நாட்டின் ஜாலியன் வாலா பாக். நாம் தமிழர் கட்சி தான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரே ஒரு ஆதரவு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*