யாசித்த பூமிக்கு அந்த வானம் வைரக் காசுகள் வீசுவது பாருங்கள்! மண்ணின் அதிசயம் மழை
Contact us to Add Your Business
மழைப் பிரசங்கம்
யாரங்கே?
வாருங்கள்
வருந்திப்பாராம்
சுமக்கிறவர்களே
வாருங்கள்
வாழ்க்கையை
வயிற்றுக்கு
விற்றுவிட்டவர்களே
வாருங்கள்
கால்களின்
எண்ணிக்கையால் மட்டும்
விலங்கினின்றும்
வித்தியாசப்பட்டவர்களே
வாருங்கள்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்
திரவ முத்துக்கள்
தெறிப்பதை பாருங்கள்
யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்
*
மழை! மழை! மழை!
மழை! மழை! மழை!
மண்ணின் அதிசயம் மழை
பூமியை வானம்
புணரும் கலை மழை
சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை
*
அதோ பாருங்கள்
தாவரங்களுக்கு
ரத்ததானம் நிகழ்கிறது
இதோ பாருங்கள்
மழைபாடும்
பள்ளியெழுச்சியில்
ஒவ்வொரு இலையிலும்
உயிர் சோம்பல் முறிக்கிறது
இது என்ன ….?
மழையை இந்த மண்
வாசனை அனுப்பி
வரவேற்கிறதா?
அங்கே பாருங்கள்
பள்ளிக்கூடம் விட்ட
குழந்தைகளாய்
மழைத் தாரைகள்
அதோ! அதோ!
பூமியின் மர்மங்கள்
நனைக்கின்றன
சரிதான்
பூமிக்கு அடிக்கடி
புனித நீராட்டு விழாவா?
*
வாருங்கள் மனிதர்களே
சிந்தும் மழையோடு
சிநேகமாவோம்!
மழையில் தெப்பமாவோம் !
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
“”வான்நின்று உலகம் வழங்கிவருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று””… நாம் தமிழர்……
இதயம் நிறைந்த மழை
இதயத்தில் ஒரு புரட்சி
வாழ்த்துகள் அண்னா
என் சிந்தனை என் அறிவு எல்லாம் அண்ணனே எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா
அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள்
நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் அண்ணா ??????????????????
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பு. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க.
சிறப்பு ☝️???♥️
?????????
????
மகிழ்ச்சி
சிறப்பு
?
KAALAI VANAKKAM
Bro you very much good great success news B H Joseph kGF N T