தலைகுனிந்து படித்தவன் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்! – நாளும் பல நற்செய்திகள் #SeemanQuotes
Contact us to Add Your Business
தலைகுனிந்து படித்தவன் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்.
ஒரு பள்ளிக்கூடம் திறக்கும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது.
வீட்டில் தேவையில்லாத பொருட்களை கட்டி வீச உதவுவது நூல். வாழ்வில் தேவையில்லாதவற்றை கட்டிவீச உதவுவது நூல் ( புத்தகம்)
முகத்தை சீர் செய்ய கண்ணாடி. அகத்தை சீர் செய்ய புத்தகம்.
விடுபட்ட உறவையும் தேய்ந்த நட்பையும் மீண்டும் தொடரவைப்பது எழுதும் ஒரு வாழ்த்துமடல்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
காலைத் தென்றல் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம் அண்ணா
நாம் தமிழர் ✨
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பு. தாய்த்தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க.
Super anna ✨?✊
சிறப்பு ☝️???♥️
????????❤️
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் நோய் நொடி இன்றி உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் அண்ணா வளர்க வளமுடன்
???
Singapore official 4 languages tamil, malay, English, mandarin Chinese 4 languages irukku anna indian and India hindi yaa
ஆனால், தலைகுனிந்து படித்த 5வது பஞ்சம வேதம் என்னை தலைநிமிற வைக்கவில்லையே…!!! சமூகத்தில் பாகுபாடி காட்டி அதை பெருமை பேசி பட்டிமன்றம் நடத்துகின்ற கயவர்களையும், கயமிகளையும் சுமக்கும் என் பூமித்தாயிடம் தலை குனிந்து கண்ணீர்விட்டு அழுகிறேன்… ஏன் தாயே என்னையும் சுமக்கிறாயென்று…!??! “” நாம் தமிழர் “”……
தந்தி தொலைக்காட்சியில் 12/12/2022 நேர்காணல் நிகழ்ச்சி நடந்துள்ளது அனைவரும் கானுங்கள்
?
சிறப்பு