22-12-2024 கேள்வி – பதில் | திருச்சி – அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணனுடன் ஆயிரம் பேர் 234 தொகுதிகளிலும் கண்டிப்பாக அண்ணன் நடத்திய தீர்வார் சீமான் அண்ணன் என்றால் சும்மாவா நமக்கு கிடைத்த பொக்கிஷம் எத்தனை கேள்விகள் கேட்டாலும் அத்தனை கேள்விகளுக்கும் உடனே பதில் இதுபோல் எந்த தலைவன் கூறுவார் சீமான் அண்ணன் நாள் மட்டுமே முடியும் நாம் தமிழர் நாமே தமிழர்
❤-அதிசய மனிதர் ஐயா..நீ.!
.உன்னை விட என்னை நேசிக்கும் ஆள்-எவனும் இல்லை-என்பதை உணர்ந்தேன்-மெய் சிலிர்த்தேன்.!
-காலத்தின் கொடை ஐயா நீங்கள்.!
இவ்ளோ வெறி கொண்ட தலைவன் தமிழினதுக்கு கிடைத்ததை நினைத்து பெருமையாக இருக்கிறது ❤️??
தலைவன் வழிய என் அண்ணனின் வலி ❤
என் வாழ்கையில் உங்களை போல் ஒரு தலைவன் போல் பார்க்கவில்லை. நாம் தமிழர் ???????❤❤❤❤❤???
சீக்கிரம் அதிகாரத்துக்கு வாங்க அண்ணா.. அதுக்கு உண்டான எங்கனால முடிந்த உதவியை செய்கிறோம்.. அண்ணா❤
இதுதான் சீமான். சிறுவனுக்கும் பதில். ஏன்? நம் நாட்டின் எதிர்காலம்அவர்கள்…..
தமிழ்நாடு அரசியலின் சூப்பர் ஸ்டார்
அருமையான திட்டங்கள் கொள்கைகள்.நாடு பொருளாதரத்தில் முன்னேறும். வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு எல்லாம் வாத்தியார் எங்க அண்ணன் சீமான்
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான்
அதனால் தான் ஒரு பஞ்சாயத்துல கூட 15 வருடமா வெற்றி பெறாம இருக்காரோ அண்ணண்
வெற்றுத்தத்துவம் ரசிக்கும் இனிக்காது
இனி நான்கு வருடத்தில் நீ போயிறுவே
அப்றம் புதுசா சேருபவன் இதே டயலாக்கை கொஞ்ச நாள் கத்துவான்
????❤❤?லீடர்…சீமான்.??❤???❤?
இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அண்ணன் சொல்லும் இந்த தற்சார்பு பொருளாதாரம் இந்த இயற்கை வளங்களை பாதுகாத்தல் இது போன்ற விஷயங்கள் எல்லாமே உலக நாடுகளுக்கே தேவையான ஒன்று நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் நிச்சயமாக 26 தேர்தலில் வெற்றி பெறுவார்
சீமான் ஐ பார்த்து கொண்டே இருந்தால் அரசியல் அறிவு வந்து விடும்.
மிகச் சரியான புரிதல் எனக்குள்ளும் இதே சிந்தனை பலமுறை வந்துள்ளது
வணக்கம் என்னுடன் பிறந்தவர்களே! திரு.சீமான் சொல்லும் திட்டங்கள் அனைத்தும் சாத்தியம்தான்.இவை ஏற்கனவே சிறு சிறு அளவில் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.நம் பெரியப்பன் நம்மாழ்வார் விதையிட்டு வளர்த்து விட்டிருக்கிறார்.எள்முனையளவும் சந்தேகம் வேண்டாம் உறவுகளே.
நானும் நாட்டுக்கோழி இயற்கை முறையில் ஏழாண்டுகளாக வளர்த்து வருகிறேன்.பயிற்சிக்கு வரும் உறவுகள் என்னை அனுகலாம்.நம்பிக்கையோடு களம் காணுவோம் வெற்றி நமதே.அன்னைத்தமிழ்வாழ்க! அன்பே உருவான தலைவர் மேதகு பிரபாகரன் வாழ்க!வாழ்க நாம் தமிழர் கட்சி!வென்றே தீரும் தமிழ்த்தேசியம்!
❤❤❤
இது புது விதமா இருக்கே அருமை…. நாம் தமிழர் ??????
இலங்கை தமிழன் அருமையானா கேள்விகளும் மிதமான பதில்களும் அண்ணன் நீடுழி காலம் வாழ்க நாம் தமிழர் ????
நாம் தமிழராக ஒன்றினைவோம்! நாம் தமிழராக வெல்வோம்! உலகம் போற்றும் நாம் தமிழராட்சி ஒளிர சிறப்புகளைப் பெறுவோம்!
❤❤என் அரசியல் ஆசான் என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ஆட்சி அரியணையில் அமர வேண்டும் ❤❤❤❤❤❤❤நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும் ????????????
❤❤❤
அரசியல் கட்சி தோன்றிய காலத்தில் இருந்து இப்படி ஒரு தலைவனை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள் அனைத்து கட்சி தலைவர்களும் என் அண்ணனிடம் பாடம் கற்க வேண்டும்… என்ன ஒரு தெளிவான உற்று நோக்கு பார்வை… என் தமிழ் மண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம் சீமான் அவர்கள் ??
??
❤❤❤❤
❤
இறைவன் அருளால் அனைவரும் வினாடிக்கு வினாடி பொருளாதாரத்தில் சிறப்பாக வளர்ச்சி அடைய வேண்டும் இறைவா அருள்வாயாக நன்றி ❤
அண்ணன் ஒரு அறிவு பொக்கிஷம்….❤❤❤❤❤
நீங்கள் முதலமைச்சர் ஆக இறைவனை வேண்டுகிறேன் ஐயா ??? மரணம் வரை எனது வாக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே…….❤❤❤❤??????