Login

Lost your password?
Don't have an account? Sign Up

22-02-2020 கோவை ஸ்ரீசக்தி கல்லூரி விழா – சீமான் சிறப்புரை அகத்தியம் #SeemanSpeechSriShakthiCollege

Contact us to Add Your Business

#SeemanSpeech2020 #SriShakthiCollege #Kumbakonam #AnnaiArtsCollegeStudents #KumbakonamSriShakthiCollege #SeemanSpeechSriShakthiCulturalsDay #AnnualDay2020 #EducationalistHumayunKabir #StudentPolitics #StudentsProtest #SriShakthiArtsCollege #Agathiyam2020 #SriShakthiTamilMandram2020 #CoimbatoreSriShakthi #Coimbatore #SeemanSpeechCoimbatore2020 #SeemanSpeechKovai2020 #SeemanSpeechToday #TrendingNow #SeemanYouthCentral

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

admin
Author: admin

https://www.namakkaldistrict.com

48 comments

  1. Siva Siva

    இதயம் உருகும் பேச்சு தமிழகத்தில் எந்த தலைவனாலும் முன்வைக்கமுடியாத கொள்கைகள் நாம்தமிழர்!!

  2. Siva Sankar

    ஒரு படத்தையே இவ்வளவு நேரம் பார்க்க முடியாது , அனால் அண்ணன் பேச்சை கேட்க முடியும்

  3. Vadivelan Vadivelan

    அண்ணா! உங்கள் உரையை கேட்க, கேட்க, என் தனித்திறன் (என் கல்வி, என் கவிதை, எனக்கு தெரிந்த பல வரலாறு) இப்போது வெளிவருகிறது !

  4. Shanaf Michel

    அண்ணா கேட்டு கொண்டுள்ள எனக்கே தொண்டை வறண்டு போய் விட்டது.. தயவு செய்து ஒரே ஒரு வாய் தண்ணீர் குடியுங்கள்.. இன்னும் நீண்ட நாள் பேசவேண்டியுள்ளது.. மணி 12.44am தூக்கம் வருகிறது ஆனால் அலைபேசியை அணைக்க மனம் வரவில்லை உங்கள் பேச்சு முடியட்டும் அணைத்து கொள்கிறேன்.. உங்களை.. நாம் தமிழர்

    1. Mars R

      இதை படிக்கும் போது இனம் புரியாத ஆதிர்வலை உண்டாகிறது, மேலும் கண்ககளில் கணீர் வருகிறது

  5. Sivan Esan

    உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா.. முதுகில் குத்தும் கயவர்கள் கொண்ட தேசம் இது. ஒய்வும் உடற்பயிற்சியும் அவசியம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். சுவரை பேணி பாதுகாப்பது கடமை.

  6. Vadivelan Vadivelan

    காமராசர் முதல்வர் பதவியில் இருந்த போது, ஒரு மேடை பேச்சில், ஒரு தலைவர் (அவர் பெயர் தெரியவில்லை) “இவரை (காமராசர்) இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு விட்டு விடாதீர்கள்” என்றார்! ஆனால் அடுத்த தேர்தலில் அவரை தோற்க்கடித்தார்கள்! என் முன்னோர்கள் செய்த தவறை, நாங்கள் ஒரு போதும் செய்யமாட்டோம்! அண்ணன் ஆட்சியில் அமர்ந்தால், திரும்ப இறங்க விடமாட்டோம்! இது உறுதி!

    1. VGSN

      அண்ணனும்,காமராசரும் ஒன்றா. ஒரு திரையுலக மேடைப்பேச்சாளர்கள் எப்படி ஓட்டு மொத்த நாட்டை வழிநடத்தமுடியாது என்பதற்கு நால்வர் சாட்சி அண்ணா,எம் ஜி ஆர்,கலைஞர்.ஜெ இவர்கள் தங்களுக்கு பின்னால் நேர்மையான,திறமையான ஆளுமை மிக்க எம்பி,எம்எல்ஏக்களையும் தனக்கு அடுத்த திறமையான தலைவனை உருவாக்காமல் சுயநலமாகவே வாழ்ந்து செத்துவிட்டார்கள்.
      வெளிப்படைத்தன்மையில்லாத சர்வாதிகார தலைமையால் தமிழ் நாடு குடும்ப அரசியலில் சிக்கித்தவித்து வருகிறது.இலவசங்களை அள்ளிகொடுத்தது,நிர்வாக சீர்கேட்டால் தமிழ் நாடு அரசு பல லட்சம் கோடி கடன் சுமை. ஆனால் மக்கள் தேர்தல் நேரத்தில் தெருநாய் போல ஓட்டுக்கு காசு,குவாட்டர் ஓசி பிரியானிக்கு அலைகிறார்கள் .இதுதான் கலியுகம்முத்திவிட்டது என அர்த்தமா?…
      ஒரு தலைமை எனக்கு அடுத்து யார் என்பதை இப்போதே அறிவிக்க வேண்டும்.
      அப்படியெ இருவருடைய உண்மையான சொத்து மதிப்பை சொல்லுங்கள்.

  7. Mash

    இது போன்ற ஆக சிறந்த கருத்துக்களை அண்ணன் மாணவர்கள் மத்தியில் விதைப்பதால்தான் அண்ணன் கல்லூரிகளில் பேச இடைஞ்சல் தருகின்றனர் ஆரிய திராவிட கைகூலிகள்

  8. KUMARDILU KUMARDILU

    அண்ணா எங்கலுக்கு பள்ளிக்கூடமே நீங்கள் தான் அண்ணா நிச்சயம் நாம் வெல்வோம்

  9. Raghunathan Ravichandran

    நடைமுறையில் பெரும்பாலும் 2020 துவக்கத்தில் இருந்தே காண்கிறேன். கல்லூரி விழாக்களில்
    சிறப்பு விருந்தினராக செந்தமிழனால் அரசியல் பேசப்படுவது அரசியலின் முதிர்சியையும் எம்தலைமுறையின் அரசியல் புரிதலையும் காணமுடிகிறது…!
    வாழ்த்துகள்..!
    வாழ்க வளமுடன்…!

  10. Ravi Kris

    ஆகச் சிறந்த பேச்சு தமிழ் நாட்டில் எந்த அரசியல் தலைவனும் பேசாத கருத்துக்கள் மாணவர்களே சிந்தியுங்கள்்்்்்்்்்்்

  11. Vimal Vimi

    அண்ணே..
    கட்டி முத்தம் உங்களுக்கு..???
    சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு..???
    பெருமை சேர்க்கும் உங்கள் தம்பி எனும் உவகை ??????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*