Login

Lost your password?
Don't have an account? Sign Up

19-02-2022 சீமான் வாக்குப்பதிவு – செய்தியாளர் சந்திப்பு – சென்னை #SeemanVote #UrbanLocalbodyElection

Contact us to Add Your Business

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 19.02.2022 காலை 9 மணி அளவில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலப்பாக்கம் வேளாங்கண்ணிப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தனது வாக்கினைச் செலுத்தினார்.


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

27 comments

  1. Ravindran Karunamoorthy

    பெரும் ஏக்கத்துடன் காத்திருக்கும் பலகோடி மானத்தமிழர்களில் ஒருவன்

  2. Saravanan Ac

    இத்தேர்தலில் தனித்தனி களம் காணும் நாம் தமிழர் கட்சி 15 சதவீதமான வாக்குகள் பெறும்

  3. Thusi Thujeepan

    ???தாய் தமிழ் நாட்டில் ♥️???தமிழ் தேசியம் ♥️??மலர ??நாம் தமிழர் ???ஆச்சி வேண்டும்

  4. Lingam Moorthy

    சிறப்பு…? உங்களை பேரன்பு கொண்டு காதலிக்கிறேன் எங்கள் அரசியல் ஆசான் அண்ணன்…??????

  5. K P

    இப்பதான் வாக்குசாவடி தேடிபிடித்து விவசாயி சின்னத்தில் 3 வாக்கு போட்டுட்டு வருகிறோம்.

  6. pama yoga

    ALL THE BEST THAMBI SEEMAN AND SEEMAN PILLAIKAL ELLORUKKUM?????.

    NAAM THAMILAR NAAMAE THAMILAR ==== VETTRI VAAKAI SOODUM NAAL UNGKALATHU ===THEN THAMIL NAADDU MAKKALIN NAL VAALVU AARAMPAM ????????????????????‍⬛??????????????.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*