18-11-2021 வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை
Contact us to Add Your Business
கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் 85ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி
அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 18-11-2021 வியாழக்கிழமையன்று, காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
.- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
#JaiBhim #JaiBheem #ActorSuriya #PMK #AnbumaniRamadoss #VanniyarSangamIssue #Gurumoorthy #AnthonySamy #RajakannuCase #ComradeGovindhan #Marxist #JusticeChandru #DrAmbethkar #DrRamadoss #CasteDiscrimination #HonorKillings #DravidianStock #Drividam #TamilThesiyam #OnlineExam #StudentProtest #MaduraiStudentsArrested #SemesterExams #ChennaiRains #RedAlert
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
வ. உ. சிதம்பரம்பிள்ளை என குறிப்பிடுவதில், குறைவேதும் வர போவதில்லை.
நாம் தமிழர் ?
அவருடைய பெயரை மாற்ற இவர்கள் யார்?
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் ???
வீராவணக்கம்
Theriyama dmk ku vote poten?, next coming march ullaatchi manavargal vote ilama epdi dmk jeikuthunu paapom
?
நன்றி நண்பரே
????????????
திருவாரூர்
நாம் தமிழர் அலெக்ஸ்
ஐயா அவர்களுக்கு வீர வணக்கம்
வீராவணக்கம்
நாம் தமிழர் கட்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி
நாம் தமிழர் அணைத்து சமுதாய மக்களும் ஒன்றாகஇணைந்து வ.உ சிஅவர்கள் தன் செல்வத்தை நாட்டு மக்களுக்கு கொடுத்து விட்டு தன் குடுபத்தை தெரிவில் விட்டார் அந்த குடுபத்துக்கு நாம் தமிழர் உதவி செய்யவேண்டும் அய்யா வ,உ.சி என்று நாம் தமிழர் போற்றுவோம்
வீராவணக்கம்
நாம் தமிழர் ???
We want online exam
அண்ணா தயங்காதீர்கள் அடித்து நொறுக்குங்கள் நாங்கள் இருக்கிறோம், வம்பு இழுத்து விடுகிறாய் என்று கேட்காதீர்கள். ??அனைத்தையும் பேசுங்கள் ?எதிர்பார்க்கிறோம்…
நாம் தமிழர் ?
நாம் தமிழர்…
?????
My Greatest ANCESTOR ❤️ Chidambaram AIYAH
After watching Paari Salan’s video, I felt like Mr. Seeman either doesn’t have clarity on this issue or he is avoiding to talk openly due to political agenda. I don’t like this stand of NTK.
We want online exam
We want online exam
16:58 Online Exam Issue
நாம் தமிழர் உரவுகளுக்கு.வாழ்த்துக்கள்
?????
நாம் தமிழர்????
நாம் தமிழர்??
நாங்கள் சரியான படையில் தான் பயணிக்கிறோம் என்று அடிக்கடி உணர்த்திக் கொண்டிருக்கும் எம் அண்ணன்.