17-06-2023 செங்கோட்டையில் சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் | மண் வளமே மக்கள் நலம்! – தென்காசி
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
மண் உரிமை காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!
மண் வளமே மக்கள் நலம்!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 17.06.2023, சனிக்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் (குண்டாறு அணை சாலை)
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
இயற்கை மருத்துவம் விவசாயம் கல்வி அனைத்தும் பாதுகாக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி….?
???உண்மை தான் ஆனால் இந்த மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தா மாட்டிரீகள் ஏன் என்று தெரியவில்லை
கடைசியாக உண்மை தான் ஒரு நாள் வெல்லும் மான தமிழர்கள் புரட்சி வெல்லும் ✊✊✊✊✊ ✍️✍️✍️✍️✍️
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி?? ????????
வாழ்க தமிழ்!
தமிழ் உணர்வுடன் புதியதோர் தமிழ் இனத்தின் வரைபடம் படைக்கும் தமிழ் இனத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் பெரும் புரட்சி!
நாம் தமிழர் கட்சி!
ஆட்டம் ஆரம்பம்.
தமிழ் இனமா ?
திராவிட பணமா ?
ஆரியர் அதிகாரமா?
தமிழ் தாய்வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்