16-02-2022 தி.நகர் – சீமான் இறுதிக்கட்டப் பரப்புரை | சென்னை மாநகராட்சி தேர்தல் #SeemanTNagarSpeech
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். #Chennai #SeemanSpeechLIVEToday #SeemanSpeechChennai #UrbanLocalbodyElection
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு
16-02-2022 மாலை 5 மணி
சென்னை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
இடம்: தேவர் திருமண மண்டபம் ,அபிபுல்லா சாலை, தி.நகர்
இந்நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
Subscribe
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இந்த பூமி அனைத்து உயிர்களுக்குமானது உலகில் அதை பேசுகிற
ஒரே அரசியல் கட்சி – நாம் தமிழர் ????
அருமை அண்ணா,,,, வெற்றி உறுதி??
In 30 lacs my vote is one my vote is for seeman forever he is right for this society sugar cane with farmers symbol
Wourld great leader
Seeman
தமிழகம் உட்பட அனைத்து உலக தமிழர்களக்குமான தலைவர்.!
Grate tamil leader seeman
Super
Naam tamilar Saudi ??❤♥
இராமமூர்த்தி அருப்புக்கோட்டை நாம் தமிழர் கட்சி வாழ்க விவசாயி நிச்சயம் வெல்வார்
எங்கள்அண்ணன்நிச்சயம்வெல்வார்தென்காசிதமிழன்டா
Voters are masters to caste their rights
Ntk??
Ntk