12-12-2021 வியனரசு கண்டனவுரை – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்
Contact us to Add Your Business
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
Arumaiyana pathivu naam tamilar
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் ஐயா
அ வியனரசு அவர்கள் மிகச்சிறந்த தமிழ் தேசிய போராளி என்பதை நிரூபிக்கிறார்
?????
ஐயா வின் சிறப்பு ? நாம் தமிழர் ?
நாம் தமிழர்
நன்றி ஐயா நாம் தமிழர் ???
வினயரசு மறுபடியும் வந்து சேர்ந்தமைக்கு ??
Vallthukale ayya
Onrupatuwam Namthamilaraga wurawugaLa
குடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுக