Login

Lost your password?
Don't have an account? Sign Up

11-02-2022 கோபிச்செட்டிபாளையம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman Gobichettipalayam Pressmeet

Contact us to Add Your Business

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். ??நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022?

தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் பரப்புரை 11-02-2022

காலை 10 மணி

ஈரோடு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

எஸ்.எஸ்.மகால்
கோபிச்செட்டிப்பாளையம்
பேருந்து நிலையம் அருகில்

மாலை 5 மணி

நாமக்கல், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

சுப்பிரமணிய கவுண்டர் திருமண மண்டபம்
குரங்குசாவடி
293, தேசிய நெடுஞ்சாலை
சேலம்

இந்நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

24 comments

  1. Ravindran Karunamoorthy

    எவ்ளோ தெளிவாக பேசினாலும், நம் மக்கள் தெளிந்தபாடு இல்லை… குறிப்பாக இளைஞர்கள் கூட வாக்கு செலுத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது…

  2. ILAIYARAJA D

    எங்கள். அண்ணன் பேசியதே வைத்து அரசியல் பண்றாக சுயமா பேசனும். இல்ல விலகிக. நாம் தமிழர் கட்சி ஆவுடையார்கோவில்
    .

  3. kirupa haran

    இந்த ஊடகவியலாளர்கள் தெரியாததை எல்லாத்தையும் அண்ணன்கிட்ட கேட்டு தெரிஞ்சிப்பானுக போல

  4. SBala Bala

    அநியாத்தை கண்டு சகித்து கொள்பவன் அடிமை.
    தொடர்ந்து சகித்து கொள்பவன் கொத்தடிமை.
    நாம் தமிழர்?

  5. Vijay mass Vijay

    இலங்கையிலிருந்து காத்துகொண்டு‌‌ இருக்கிறோம். அண்ணணின் கட்டளைக்காக.

  6. Gracy . S

    30 லட்சம் பேர் ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு போட்டால் அவர்கள் யார் என்று சிந்தியுங்கள் சகோதரர்களே தலை நிமிர்ந்து நில் தமிழா

  7. குமார் தமிழன்

    அண்ணன் நித்தியானந்தா அக்கா சீதாலட்சுமி அண்ணன் பொதிகை சுந்தர் மற்றும் உறவுகள் அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*