Login

Lost your password?
Don't have an account? Sign Up

? பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு | கதறி அழுத பெண்கள் | அனகாபுத்தூர் 700 வீடுகள் இடிப்பு

Contact us to Add Your Business

சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக துணைநிற்கவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 05-11-2023 நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி குறைகளைக் கேட்டறிந்தார்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

21 comments

  1. நாம் தமிழர் ?

    இதற்கெல்லாம் தீர்வு நாம் தமிழரின் ஆட்சி ஒன்றே ஒன்றுதான் தீர்வு நாம் தமிழறாய் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சாத்தியம் இது உறுதி? நாம் தமிழர்?

  2. Mallika Kathiravelu

    மக்களே உங்களிடம் ஒரு அன்பான வேண்டு கோல் தேர்தல் காலத்தில் நீங்கள் உங்கள் வாக்குகளை அற்ப பணத்திற்கும் இலவசங்களுக்கும் களிப்பாட்டங்களை கண்டுகளிப்பதற்கும் கண்மூடித்தனமாக விற்காதீர்கள். உங்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகின்ற அரசியல்வாதிகளை இனம் காணுங்கள், சிந்தியுங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை மண்ணாக்காதீர்கள். வருமுன் காப்போம் என்பதற்கு இணங்க உங்களை ஆளுபவர்கள் நேர்மையானவர்களாகவும் அக்கறையுடையவர்களாகவும் இருப்பவர்களிடம் ஆட்சி இருந்தால்தான் உங்களின் வாழ்க்கை சிறக்கும் தயவு செய்து திருந்துங்கள். உங்கள் அவலங்களைப் பார்க்க பரிதாபத்தை விட கோபம் தான் வருகிறது.

  3. Rayer Antony

    மக்களே சிந்தியுங்கள் காசுக்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டால் இப்படி தான் இருக்கும் தமிழராய் இருப்போம் நாம் தமிழர் ???

  4. Arun Creation

    பொறுப்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட வேண்டும் வெற்றி நமதே நாம் தமிழர்.

  5. Chellammal14 sellam

    தமிழக மக்களே இவன் மட்டுமே உங்களுக்கு உண்மை நேர்மையான ஒரு தலைவன் இவனை விட்டு விடாதீர்கள் வரும் தேர்தலில் வெற்றி பெற செய்யுங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*