Login

Lost your password?
Don't have an account? Sign Up

? சீமான் செய்தியாளர் சந்திப்பு – சென்னை | வளவேட்டை தான் வளர்ச்சியா? மேல்மா விவசாயிகள் மீது குண்டாஸ்

Contact us to Add Your Business

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 18-11-2023 , காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech

Leo Success Meet | Vijay | Thalapathy | 2026 Election | Superstar | MGR | Rajinikanth | Jailer | Udhayanidhi Stalin | MK Stalin | Dravidam | BJP Annamalai | Muthuramalinga Thevar | Nect CM | Media Support | Tamil | Hindi | Neet | Caste Based Census Vs Caste Discrimination | Caste Based Reservation |

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

20 comments

  1. Poongavanam Poongavanam

    நாம் தமிழர் கட்சி வாழ்க நாம் தமிழர் கட்சி வாழ்க வளமுடன் நாம் தமிழர் கட்சி

  2. Murthy M

    புரட்சிகரமான பேச்சு மக்களுக்கான அரசியல் ஒரேயொரு தலைவன் பூமி வாழும் பூமியாக இருக்க நாம் தமிழர் கட்சி❤?? தேர்வு சிரந்தது

  3. Vanavil Vds

    சிறப்பு சிறப்பு அர்த்தமுள்ள பேச்சு அருமையான பதிவு ஆயிரம் உண்மைகள் மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா

  4. Arunachalam

    ஒரு நாட்டு வளர்ச்சிக்கு விவசாயம்…. தொழில் வியாபாரம் முக்கியம்அந்த நாட்டின் கட்டமைப்பு அவசியம்.

  5. BALAKRISHNAN

    அண்ணன் சொல்வது நூத்துக்கு நூரு உண்மை அண்ணன் வரணும் (முதல்வரா) அதுக்கு மக்கள் சிந்திக்கனு

  6. Arunachalam

    எல்லா மாநிலங்களும் தொழில் முதலீடு கொண்டு வருவதற்கு போட்டி போடுகின்றன நாம் போராடினால் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு போய்விடும்.

  7. Joseph

    அறிவாலயா கருணாநிதி அறிவாளத்தை எடுத்துட்டு அண்ணா அறிவாலயத்தை இடிச்சுட்டு அந்த இடத்துல எல்லாம் சிப்காட் கட்டலாம்

  8. Selvam .k

    அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்களை போல் ஒரு தலைவன் எவனும் இல்லை இனி வரும் நாட்களில் எவனும் தமிழர்களுக்காக குரல் கொடுக்க பிறக்க போவதும் இல்லை காலமும் கடவுளும் கொடுத்த கடைசி தமிழர்களின் ஆயுதம் அண்ணன் சீமான் அவர்கள்..தமிழர்ளே விழித்து கொள்ளுங்கள்…திராவிட அடிமை அரசியல் இருந்து விலகி….தமிழர்கள் என்று ஒன்று படுங்கள்….நாம் தமிழர்…

  9. செல்வநாதன் புவனா

    சிறப்பு அறிவார்ந்த நல்ல விழிப்புணர்வு கருத்துக்கள். மக்கள் சிந்தித்து நல்லாட்சி மலர நல்ல அரசை உருவாக்க வேண்டும். நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*