? சீமான் எழுச்சியுரை | 26-09-2023 திருவையாறு பொதுக்கூட்டம் – தமிழ்த்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?
Contact us to Add Your Business
“தமிழ்த்தேசிய அரசியல் ஏன் மலர வேண்டும்..?”
இட்டுகட்டிய இந்திய தேசியத்திற்கும்,
திணிக்கப்பட்ட திராவிட தேசியத்திற்கும் மாற்றாக
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 26.09.2023, செவ்வாய்க்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: தேரடி திடல், திருவையாறு.
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்..!#tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஒரு ஓட்டு மட்டுமல்ல, என் குடும்பத்தின் 3 வாக்குகளும் நாம் தமிழர்க்கு, உங்கள் வெற்றிப் பாதையில் தொடருங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்❤❤❤❤❤
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ntk நோக்கி வர செய்யுங்கள்
மிக்க மகிழ்ச்சி நன்றி
ஓட்டுக்கு 1000 கொடுக்கரவங்களுக்கு கூட இந்த சத்தம் வராது…நாம் தமிழர்…???
கூலிக்கு மாரடிப்பவர்கள் நடிப்பவர்கள் தானே?
@Madhuநீயும் கூலிக்கு தானே பதிவு போடுற
@Madhuஅவரோட அரசியல் பத்தி பேசுனது ஆனால் அதை பேச மாட்றீங்க அவர் சொல்ற அரசியலைத் தவிர மத்ததெல்லாம் பத்தியும் பேசுறீங்க
@Nethaji M என் தமிழினம் மானத்துடன் வாழ வேண்டுமென்று நான் பிறந்த கூலிக்கு. இழிபிறப்பாக வாழக்கூடாது என்னும் கூலிக்கு!
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
எங்கள் ஆதரவு என்றென்றும் சீமான் அவர்களுக்கு மட்டுமே. நாம்தமிழர்.
எங்ள்வீட்டடில் 23வாக்குகள் அண்ணாசீமான் அவர்களுக்கே நாம் தமிழர்?❤❤❤❤❤
???????????? அன்றும் இன்றும் என்றும் நாம் தமிழர்
இது பொதுக்கூட்டமா மாநாடா என்று வியக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் வளர்க நாம் தமிழர்
மக்கள் முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான்…..
மக்கள் முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 2026 ல் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த முதலமைச்சராக உறுதியாக பொறுப்பேற்பார்… நாம் தமிழர்.. நாமே தமிழர்.. ❤❤❤????????????
இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் தோளோடு தோள் நின்று
Good to
காவிரி போல, கங்கையை போல அறிவூரும் அண்ணன். தமிழனாக பிறந்ததே பெருமைக்குரியது. அதனிலும் பெருமைக்குரியது, நமது அண்ணன் நமக்காக நிற்பது.
மக்களின் எதிர்கால நலனுக்காக பேசும் ஒரே அரசியல்வாதி அண்ணன் சீமான் மட்டுமே இதை மக்கள் புரிந்து கொண்டு வாக்களித்தால் தமிழ்நாடு சிங்கப்பூர் ஜப்பான் போல மாறிவிடும்….
அண்ணா நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் என்றும் நாங்கள் உங்களுடன் நாம் தமிழர் நாமே தமிழர் 55:18 ❤❤❤
உங்கள்வெற்றி நிச்சயம்உறவே தமிழாய் ஒன்று இணைவோம் நாம் தமிழர்
தாய் தமிழ் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க நாம் தமிழர் ♥️?♥️
நாம் தமிழர் ????
கூடியிருந்த தாய் தமிழ் உறவுகளுக்கு மிக்க நன்றி?
அண்ணனின் பேச்சு நம்மை நாமே புதுப்பிக்க மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் இதை புரிய வைத்து அதை வாக்காக மாற்றுவது நம் கடமை! நாம் தமிழர்❤??
❤
❤?
@Mayavane Sitarame அண்ணன்சீமான்வாழ்கநாம்தமிழர்கட்ச்சிவளர்கநாம்தமிழர்
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் ????
அருமையான பேச்சு???
ஹிந்தியர்கள் இதுவரை தமிழ்நாட்டை ஆண்டதுபோல்இனிவரும்காலங்களில்தமிழர்வடநாட்டயும்ஆளவேண்டும் நாம்தமிழர்
தமிழ்த் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க