? காளியம்மாள் உரை | 26-11-2024 எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான்
Contact us to Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கார்த்திகை 12 (27-11-2024) அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற உள்ளது.
இதற்காகப் பொதுக்கூட்டத் திடல் செப்பனிடப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிடுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-11-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடலுக்கு நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் ஆனால் கொள்கையில் வீழ்ந்திடகூடாது என்பது தன் வாழ்க்கையின் அனுபவத்திலும் உண்மையில் யார் என்பது காளியம்மாள் அவர்கள் நிரூபித்துள்ளார் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
10 நிமிடம் பேச்சு????
வாழ்த்துக்கள் காளியம்மாள்
வாழ்த்துக்கள் சகோதரிக்கு ? வாழ்க வையகமும் துயர் தீரவே ? இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ? வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர் ?
வாழ்த்துக்கள் காளியம்மாள்?
புரட்சி பயணம்…
துரோகிகளுக்கு இந்த நாள் பாடம் புகட்டும் நிகழ்வு வாழ்த்துகள் அக்கா நீங்கள் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில பயணிக்கனும்
எதிரிகளுக்கு முற்று புள்ளி வைத்த காளியம்மாள் அக்கா பயணம் ntk ????????????????
10 நிமிடங்கள்???
????
ஆகச் சிறந்த பேச்சாளர் சகோதரி காளியம்மாள் ❤?? வாழ்த்துக்கள் ? மகிழ்ச்சி
தமிழ் தேசியம் இனம் வெல்வோம் அதை நாளை உலகம் சொல்லும்
வாழ்த்துக்கள் நாம் தமிழர் பிள்ளைகளுக்கு.
தமிழர் நாட்டில் தமிழ்தேசியம் படைப்போம் வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் அன்பு அக்கா காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் அக்கா.
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்…தங்கை…காளியம்மாள்……NTK ?
செம்ம செம்ம அருமை ??????????????
வீரத்தமிழக்கு?
வாழ்துத்கள் சாகோதரி
வாழ்த்துக்கள் அக்கா
அக்கா வருக வருக