?நேரலை 31-12-2022 பாட்டன் விஸ்வநாத தாஸ் 82ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
Contact us to Add Your Business
?நேரலை: வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள்
மலர்வணக்க நிகழ்வு (டிச.31 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)
இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் 82ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 31-12-2022 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
#tnfishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen #varisu #thunivu #udhayanidhistalin #kaparavanan #tnpolitics #tamilnewslive #tamillivenews #pongalrelease #keralapolitics #ummanchandi #pinarayivijayan #tncm #seemanfieryspeech2022
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
என்றைக்கு இந்த விடியல் ஆட்சி தொலைகிரதோ அன்றுதான் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் மக்களே தயவுசெய்து விழித்துக்கொள்ளுங்கள்
அண்ணா எப்படி விடாமல் இப்படி உலைக்குறிங்க உடல் நலனை கொஞ்சம் கவனியுங்கள்
தமிழன் எனும் இன உணர்வும் மான உணர்வும் தமிழ்நாட்டின் குடிகளுக்கு இல்லை என்பதுதான் உண்மை நாம் தமிழர் இப்படிக்கு ஆதிததமிழன்
Very detailed explanation for whatever he does.
No other politician even knew who is this leader.
உறவுகளுக்கு வணக்கம் இன காவலன் வலையொளிக்கு ஆதரவு தாருங்கள் நாம் தமிழர்
நாம் தமிழர்
தமிழ் முன்னோர்களை போற்றிப் புகழும் ஒரே கட்சி எங்கள் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் ??????
நாம் தமிழர்?????????????????
நாம் தமிழர் கட்சி ???????????????
Naam tamiler ??
Next CM Seeman Tamilnadu TAMILAN 2026
மிக சிறந்த விளக்கங்கள். இதைவிட நம் மக்களுக்கு பிரச்சினைகளை புரிய வைக்க இயலாது. முழித்து கொண்டால் இனத்திற்கு எதிர் காலம் உண்டு இல்லையேல்!……
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே
தமிழ் தாய் வாழ்க
Real life hero
அடுத்த முதல்வர் நீங்கள் தான் இது காலத்தின் கட்டாயம் அன்னா
ஆண்டின்.இறுதியில் வரலாற்று சிறப்புரை
எதிர் கட்சியாக இருந்த வேற வாய் ஆளும் கட்சியாக இருந்த நாற வாய் ????
Dravidan model:”*however anyway come to money *(fraud criminal corruption commission collection)* &any post *(secularisam:musilms, Christians vote bank-DMK- free vote collection trick)*his famil *
???????????