?நேரலை 31-10-2021 சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்
Contact us to Add Your Business
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலைச்
செய்யப்படுவதைக் கண்டித்தும்,
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கவிருக்கும்
ஒன்றிய அரசைக் கண்டித்தும்,
வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ உடனடியாகத் திரும்பப் பெறக்கோரியும்,
31.10.2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை
10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்களது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறவிருக்கின்றது.
கண்டன உரையாற்றுபர்கள்:
தமிழ்த்திரு. அ.வினோத்,
மாநிலப் பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
தமிழ்த்திரு மை. பா. சேசு ராஜ்
தமிழ்த்தேசிய கிறித்துவ இயக்கம்
தமிழ்த்திரு. சோழன் மு.களஞ்சியம்,
நிறுவனர் / தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்
தமிழ்த்திரு. செ.முத்துப்பாண்டி
நிறுவனர் / தலைவர், மருது மக்கள் இயக்கம்
தமிழ்த்திரு. சாகுல் அமீது
நிறுவனர் / தலைவர், இஸ்லாமிய சேவா சங்கம்
தமிழ்த்திரு. பொ.மு.இரணியன்
நிறுவனர் / தலைவர், வனவேங்கைகள் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus