?நேரலை 28-09-2022 | அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – சென்னை வள்ளுவர்கோட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
28-09-2022 இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அண்ணாசாலையில் அமைந்துள்ள CPMG வளாகத்தில் நடைபெறும் அஞ்சல்துறை ஊழியர்கள் போராட்டத்திலும், மற்றும் காலை 11 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவிருக்கும் அரசு மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வண்ணம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார்.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி உறவுகள் உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அரசு மருத்துவர்கள் வாக்கும் நமக்கு தான். அண்ணன் வாக்குக்காணவர் இல்லை.
இருந்தாலும் மருத்துவர்கள் நாம் தமிழர் பக்கம் தான் என்பது நிச்சயம்.
?
தமிழன் தலை நிமிர்ந்து நிற்க நாம் தமிழர் ஆட்சி அரியணை கட்டாயம் ஏற வேண்டும்
வாழ்க நாம் தமிழர்
அண்ணா நீ நீடுழி வாழ வாழ்த்துகிறோம் நாம் தமிழர்
ஒரே கட்சி அனைத்து கட்சிகளுக்கும் எதிரி கட்சி எது என்றால் அது நாம் தமிழர் கட்சி
Naam Thamizhar and Seeman Annan only future of Tamilnadu
நாம் தமிழர்
leader must be like this ntk Anna seeman Who thinks for everything on this earth
Oru maruthuvanaga mikka mazichi ….
நாம் தமிழர் ?
திராவிட மாடல் என்றால் என்ன? கலைஞரின் தீவிர ரசிகனாக இருந்தவனை திமுகவின் எதிரியாக மாற்றுவது.
நாம் தமிழர் ????????
நாம்தமிழர்
தமிழக அரசே மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்று
???நல்லா சொன்னீங்க தம்பி
அரசு மருத்துவர்களை மீண்டும் கடவுளாக பார்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை எந்த அரசாக இருந்தாலும் புரிந்து கொள்ள வேண்டும் எதிர்காலம் காட்டும் மீண்டும் வரலாம் புதிய? நன்றி
நாம் தமிழர்
அரசு மருத்துவர்களை அரசே மதிக்காதது வெட்கக்கேடானது (It is a shame that the government does not respect the government doctors).
கொரோனா நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர் என்பதை நன்றியில்லாத அரசியல்வாதிகள் மறந்துவிடலாம் ஆனால் நாம் மறந்துவிடக் கூடாது (Ungrateful politicians may forget that doctors and nurses have saved many lives during Corona but we must not forget).
NTK????
???அருமையான பதிவு தம்பி