?நேரலை 20-10-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாமக்கல் மாவட்டக் கலந்தாய்வு
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
திரு சீமானுக்கு ஒரு இடத்தில் இருப்பதற்கே நேரமில்லை அவர் தூங்குவதற்கும் நேரமில்லை. தமிழ் நாடு சிறிய நாடில்லை. போக்கு வரத்திலேயே நேரமும் காலமும் போய் விடுகின்றது. சீமான் நீங்கள் கொண்டாடும் கடவுளில்லை நினைத்தவுடன் கற்ப்பணையில் தோன்றுவதர்க்கு. திரு சீமான் எல்லோரும் போல் மனிதன். தமிழர்களூக்காக தன்னுயிரைப்பணயம் வைத்து போராடும் பெரும் போராளி.
செய்தியாளர்களே! எவ்வளவு கேள்விகள் கேட்டு பதில்களைபெறுகிறீர்கள் இவற்றை எவ்வழியாக பொதுமக்களுக்கு தெரியச்செய்கிரீர்கள். தெரியச்செய்ததுண்டா தண்டச்சோறுகள். எப்பொழுதுதான் தமிழர்களுக்காக வாழப்போகிரீர்கள்?
Enakku vavyathu 71 tharpothuthan nan thelivu petrullan Non katra kalvi enakku unmayai sollikodukkavillai
வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திரு சீமான் தன்னை நாம் தமிழர் கச்சியின் தலைவராக கொண்டு கொள்ளவில்லை தலமை ஒருங்கினைப்பாராக கொண்டுள்ளார்.அதாவது நடத்துவராக அமைந்துள்ளார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்களே.
தலைவர்களை உறவுகள் சொல்லி சொல்ல வேண்டாம் அதுதான் அனைவரும் குறையாக கூறுகிறார்கள். எனவே அதை தவிர்க்கவும்பேச்சு, மற்றும் தமிழ் நேசம் என்பது நன்று