Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 19-11-2024 குடியிருப்புகள் அகற்றம்!? | பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் | திருவேற்காடு | கோலடி

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

32 comments

  1. @SanmugamsarnyaSanmugam

    தமிழன் அனைவரும் ஒன்று சேரவேண்டும் ஏழைகளின் தோழன் அண்ணன் சீமான்

  2. @Thirustudios

    படையை பெருக்கு தடையை நொறுக்கு..,
    இனத்தின் விடுதலையே இறுதி இலக்கு……,
    ?️?️?️?????

  3. @பாளையம்பவானி

    வீட்டிற்குள் இருந்தால் இடிக்க முடியுமா வீட்டிற்குள் இருங்கள் அண்ணன் சீமான் அவர்கள் நடுவீதியில் போராடுவார் என் டி கே என்றும் மக்கள் துணை நிற்கும்

  4. @umayerthangamv5116

    தயவுசெய்து நடிகனுக்கு பின்னால் போகாதீர்கள்.அண்ணன் சீமான் அவர்களும் தம்பி தங்கைகள் தான் உங்கள் உரிமைக்கு உடன் நிற்போம்

  5. @mahalakshmi.madasamy9968

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ???

  6. @thanesharumaithurai5749

    விழித்துக்கொள் தமிழா??????நாம் தமிழர் வெல்வோம்??????தமிழ்த் தாய் வாழ்க??????தலைவர் மேதகு வாழ்க???????????????

  7. @ThresMadona

    மக்களே நாம முதலில் மாற வேண்டும்
    சீமான் அண்ணன் எத்தனன வருடங்களாக எடுத்துச் சொல்கிறார்
    தயவு செய்து 26 ல் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் ?
    தமிழர்களாக ?வாழ்வோம் ?

  8. @karuppiahr9048

    500 க்கும் 1000 க்கும் ஆசைபட்டால் இது தான் நடக்கும் இனிமேலாவது நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் நம் வாழ்வு சிறக்கும் நாம் தமிழர்

  9. @TamilNaadu2026.8

    பங்கலாதேஸ் மற்றும் இலங்கை யில் நடந்தது போல் மக்கள் புரட்சி வெடிக்க வோண்டும் ..தலைமை செயலகம் முதலமைச்ர் வீடு எல்லாம் அடித்து நொறுக்க வேண்டும் ? மக்கள் புரட்சி வெல்லட்டும் ❤ நாம் தமிழர் ? வாழ்த்துக்கள் சீமான் அண்ணா ? ? ❤️

  10. @muruganmani6023

    தமிழக பாட்டாளி மக்களே சிறு ரொட்டி துண்டுக்கு ஆசைப் பட்டு கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டை நம் இனத்திற்கு சம்பந்தமில்லாத திருடர்களிடம் கொடுத்து நாம் கண்டது தான் என்ன சிந்தித்து பாருங்கள் ????? ஆதலால் தமிழகத்தை காக்க நாம் தமிழர் கட்சியின் இளய பிள்ளைகளை ஆதரித்து வாக்களித்து நமது உரிமைகளை நாட்டின் வளங்களை காப்பாற்றுங்கள் ????

  11. @sukumar3832

    எங்கு எல்லாம் தமிழர்கள் பாதிக்கபடுகிறார்களோ அங்கு எல்லாம் அண்ணன் சீமான் ஓடி சென்று போராடுவார் இதை உணர்ந்து தமிழர்கள் வாக்கு செலுத்தி அதிகாரத்தை அண்ணன் கையில் கொடுங்கள் தமிழன் வாழ்வு சிறப்பாக இருக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*