?நேரலை 19-04-2023 போயஸ்கார்டன் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | பா.சிவந்தி ஆதித்தனார் நினைவுநாள்
Contact us to Add Your Business
‘அச்சு ஊடகங்களின் அரசர்’ பெருந்தமிழர் ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 19-04-2023 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில், சென்னை போயஸ்கார்டனில் அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் சி பா ஆதித்தனார் புகழ் வாழ்க.
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ????
நாம் தமிழர்.??????
அண்ணன் ?
Naam tamiler ???
???????
?????
அனைத்து தமிழ்க்குடி களும் ஒன்றிணைந்து நாம் தமிழர் ஆட்சி அமைப்போம்.
நாம் தமிழர்.
சி ப ஆதித்தனார் புகழ் வாழ்க ?
நாம் தமிழர் கட்சி…….?
நாம் உழைப்பாளி சி.பா ஆதித்தனார் உழைப்பாளி இவர் சிறுக சிறுக சேர்த்து உழைப்பாளி யானார்.இவர் போல் உழைப்பாளி கிடையாது.இவர் உண்மையிலேயே உழைப்பாளி தான்.
???
NamThamilar ?????
Tamil nadu CM Anne Mr Seeman
dai muthalil avar oorla poi oru vardu kavuncilara jeichu vara sollu apram muthalvar kanavu kangalam