?நேரலை 16-04-2023 பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து மகளிர் பாசறை மாபெரும் ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகள் மீதும் பெண்கள் மீதும் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்முறைகளைக் கண்டித்தும், தொடர் பாலியல் குற்றங்களைத் தடுக்க தவறிய திமுக அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 16-04-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 04 மணியளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.#seemanfullspeech
#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிறப்பான முறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை எதிர்த்து போராட்டத்தில் பங்கெடுத்து உள்ள அனைத்து மகளிர்க்கு மனமார்ந்த பாராட்டுகள் ????
மகளீர் பாசறை நடத்தும் போராட்டத்திர்க்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரிகளே. கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤?❤?❤
பேசுன அனைத்தும் பெண் புலி போராளிகள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்
சிறப்பு ❤️ புரட்சி ஓங்குக ❤️ நாம் தமிழர் ❤️
வாழ்த்துக்கள் ?
Proud to support NTK
yes all the speakers has spoken their impact on life these are the correct process by NTK cadres
????
NEXT ANNAN SEEMAAN AVASIYAM NTK NTK NTK AATCHI 2026 CONFIRM 2026 NTK AATCHI
வெற்றிபெறட்டும் நாம் தமிழர் ஆர்பாட்டம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்
நாம்தமிழ்ர்??????????????????
Sirappana, arivaana, pechu
மகளீர் பாசறை நடத்தும் போராட்டத்திர்க்கு வாழ்த்துக்கள்
வெற்றிபெறட்டும் நாம் தமிழர் ஆர்பாட்டம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்