?சீமான் கண்டனவுரை | திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 4தமிழர்களை விடுவிக்கக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், வெளியில் விடாமல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெறவிருக்கிறது.
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள
உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட
நான்கு தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி
செந்தமிழன் சீமான்
தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
23-03-2023 வியாழக்கிழமை, மாலை 4 மணிக்கு
இடம்:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்
(விக்னேஷ் உணவகம் எதிரில்)
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் உறவுகள் நாம் தமிழரின் தேவையின் அவசியத்தை உணர்ந்து கொண்டு அண்ணன் சீமானுக்கு துணை நிற்க வேண்டும்.
எதுக்கு நீ குண்டு வைக்கவா?
சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ???
திராவிடத்தை விட மிகக் கொடியது திராவிடனுக்கு ஓட்டு
போட்ட தமிழர்களே .
என்றும் அன்புடன் அண்ணனோடு தான் ?❤
நாம் தமிழர் கட்சி அரசாங்கம் விரைவில் அமையும் என்று உறுதி
U
தமிழர்கள் தங்கள் வாக்குகளால் மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும் ???
NTK ?☘️உங்கள் கட்சியில் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கும் என்று நம்ப வயதானவர்களின்???? நம்பிக்கையைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சி வெல்வது நிச்சயம் நாம் தமிழர் நாமே தமிழர்.
தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம் ???
நாம் தமிழர் நாங்கள் தமிழர்கள்
Seeman speech is shining day by day. My vote is for ntk forever seeman forever seeman forever seeman forever
நாம் தமிழர்
இந்த ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர் ???
வெல்க தமிழ், தமிழர்
இங்குள்ள ஆட்சியாளர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் ???
இனி தமிழர்களை திராவிட மாடல் ஏமாற்ற முடியாது ???
அடக்க முடியாத கோபத்தை கட்டி வை காலம் உன்னிடம் வரும் அப்போது ஒருவனையும் விடாதே கருவறு அண்ணா ???
??
இந்த நிகழ்வில் பத்து பேச்சாளர்களுக்கும் தலா
5 நிமிடம் கொடுத்திருந்தால்
அண்ணன் அதிக நேரம்
பேசியிருப்பார்.
??
வருங்கால ஊழல் அற்ற முதலமைச்சர் வாழ்க.