Comments on: மே-18, இன எழுச்சி நாள் – சீமான் எழுச்சியுரை #SeemanSpeechLiveToday #May18SeemanSpeech2020 #Lockdown https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Wed, 04 Nov 2020 14:29:33 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.5 By: Vasanthakumar Sivasithamparam https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-757 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-757 மே18 வலி நிறைந்த நாள்

]]>
By: பாஸ்கர் தமிழன் https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-748 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-748 என்றும் மறக்கமாட்டோம்?

]]>
By: மரம் மணிகண்டன் காந்திபுரம் https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-749 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-749 வாழ்க வளமுடன் அண்ணா ?

]]>
By: Ravi Kand https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-750 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-750 சிங்களவனும், காங்கிரஸும் எமது எதிரி. கருணாவும், கருணாநிதியும் எமது துரோகி இதை வாழ் நாள் முழுவதும் மறக்க கூடாது. தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு எங்காவது கிடைக்கும் வரை அனைத்து தமிழர்களும் போராடுவோம்.

]]>
By: இளந்தமிழன் ஹுசைன் https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-751 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-751 In reply to Ravi Kand.

@A1 Rajesh13 இலங்கையில் இன்று மேலோட்டமாக பார்த்தால் சிங்களன் தமிழர்களை அழித்து தாண்டவன் ஆடி விட்டான் என்பது . உண்மையில் அதுவல்ல இங்கு எப்படி சமஸ்கிருதம் என்ற விஷத்தை ஏற்று இன்று அண்டை மாநிலங்கள் அடாவடி தனம் செய்ய தூண்டியதோ..அங்கு பவுத்த மதத்தையும் மராட்டிய மொழியை தமிழ் மொழியுடன் ஊடுருவ செய்து தமிழர்களை கொன்று ஒளித்து விட்டது சமஸ்கிருதம். மராத்திய மொழி சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது தான்.
எதிரிகள் நம்மை எதிர்க்க நம்மில் இருந்துதான் எதிரியை உருவாக்குகிறது என்பதனையும் உணர்ந்து செயல் பட வேண்டியது அவசியம்.
ஆனால் அவன் தான் நம்மை நாளை எதிர்க்க போகும் முதல் எதிரி மண்ணிக்க கூடிய செயல் இல்லை, தன் நில வரலாறு தெரியாத அந்த மூடர்கள் நிச்சயம் தண்டிக்க பட வேண்டிய பாதகர்கள் தான்..நீதி ஒருபோதும் வீழாது. ?

இங்கு ஹிந்தியை ஊடுருவ செய்யும் சதி செயலும் அதுதான் நாளை தமிழர்களை அழித்து ஒழிக்க நம்மில் இருந்துதான் ஆயுதம் உருவாக்கப்படுகிறது. அதுக்கு முட்டுக்கட்டை கொடுத்து தாங்கி இருப்பது இன்றைய தமிழக திராவிடம்.
சமஸ்கிருதம் செத்த மொழி இல்லை தமிழ் பேசும் தமிழரை சாகடித்து கொண்டிருக்கும் விஷமொழி. உணர்ந்து செயல்படுவோம்..
உண்மையை நிலை நாட்டுவோம் . நாம் தமிழர் நன்றி நண்பா ???

]]>
By: இளந்தமிழன் ஹுசைன் https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-752 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-752 In reply to Ravi Kand.

@A1 Rajesh13 தமிழில் கலந்த விஷ சமஸ்கிருதம் தான் தென்னகம் முழுதும் பேசப்படும் துலு தெலுங்கு கன்னடம் மலையாளம் .
சமஸ்கிருதத்தை தனித்தே போரிட்டு வரும் தூயதமிழ் மொழியை எந்த அறிவாளி திராவிட மொழியில் சேர்த்தது என்று தெரியவில்லை ?

மொழி காக்கப்பட்டால் இனம் காக்கப்படும் ; இனம் காக்கப்பட்டால் நிலம் காக்கப்படும் ; இல்லையென்றால் ஆதிக்கத்தின் சூழ்ச்சியில் சிக்கி அதற்கும் பங்கம் வர நேரிடும் .
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தவுடன் நாம் முதற்கண்ணாக செய்ய வேண்டியது இதுதான் மொழி காக்க படவேண்டும் .
தமிழ் அறிஞர் பாசறை மிக மிக மிக அத்தியாவசியமானது என்பதை உணர வேண்டும் .
மொழி மறந்தவன் தன் முகவரி இழந்தவன் போன்றவன் போல் ஆவான். 

உதாரணம் இன்று மலேஷியா, சிங்கப்பூர் அங்கும் ஒரு ரகசிய மொழி போர் நடைதெரிவிட்டது தமிழ் எழுத்து வடிவம் இழந்து இன்றைய தலைமுறை பிள்ளைகளிடம் வெறும் பேசும் மொழி ஆகி விட்டது

தாய் மொழி மீட்சி இல்லாது , எந்த ஒரு இனமும் வெல்லாது
மீண்டெழ வேண்டும் நாம் தமிழராய்

]]>
By: A1 Rajesh13 https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-753 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-753 In reply to Ravi Kand.

@இளந்தமிழன் ஹுசைன்
எப்போது ஐயா தமிழரசன் முழக்கம் வெற்றி பெறுமோ::; அன்று தான் தமிழ்நாடு தமிழர்களுக்கான நாடாகும். அதுவரை “பெயரளவுக்கு தான் நாடு இருக்கும்” தமிழ்நாடால்ல

]]>
By: இளந்தமிழன் ஹுசைன் https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-754 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-754 In reply to Ravi Kand.

@A1 Rajesh13 சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுதி இருக்கும் “ஊர்” என்ற சொல் இருக்கிறது என்றால் எவ்வளவு இழந்தாோம் என்று நாம்தான் நினைத்து பார்க்க வேண்டும். இமயம் சென்று கல் கொண்டு பெரிய கோவிலை கட்டினான் ராஜராஜன் என்று படித்தோம் அப்போது எவ்வளவு இழந்தோம் என்று நாம் தான் என்ன வேண்டும். இழந்தது போதும் இருக்கும் நிலத்தையாவது காப்போம் என்று பெயரிட தமிழுக்காக தமிழர் நிலம் காத்து “தமிழ் நாடு” உயிர்தான் துறந்தார்களே மான தமிழர்கள் இனி மிஞ்சி இருக்கும் நாடு எந்த நாடு என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும். சகோ

]]>
By: A1 Rajesh13 https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-755 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-755 In reply to Ravi Kand.

@இளந்தமிழன் ஹுசைன்
எந்த நாடு????

]]>
By: SD TV https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-756 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-756 உயிா் தியாகம் செய்து எங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி

]]>
By: prasathrathine rathine https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-747 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-747 உயிர்தியகம் செய்த எம் சொந்தங்களுக்கு ஈகை அஞ்சலி

]]>
By: Gandhi Madhan https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-758 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-758 அவன் அவன் நிலத்தை அவன் அவன் மொழி காரர்கள் மட்டுமே ஆளவேண்டும்

]]>
By: Srinivasan Sundaram https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-759 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-759 சிங்கள, ஆரிய, திராவிட… இனங்கள் வேரோடு அழிந்து போகும் இது இயற்கையின் விதி. இனிமேல் நாம் தமிழர் உலகாள்வர்.

]]>
By: Srinivasan Sundaram https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-760 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-760 வீர வணக்கம் ?
? நாம் தமிழர் ?

]]>
By: Kali Kalai https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-761 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-761 நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்போம் நல்லாட்சி கொடுப்போம்

]]>
By: Navaneethakrishnan S https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-762 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-762 இந்திரா காந்தி அம்மையார் சரியான பாதையில் சென்றார் எம் ஜி ஆர் அவர்கள் செய்த உதவியும் மறக்க முடியாது ஆனால் ராஜிவ் காந்தி அவர்கள் ஆரம்பத்தில் சரியாக சென்றார் பின்னர் குழப்பம் உண்டு பண்ணி இயக்கதை உடைக்கவும் முயற்சி செய்தார் பிரபாகரன் அவர்களையும் தீர்த்து கட்ட முயற்சி செய்தார் அமைதிபடை அனுப்பி அதுவும் அந்த மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்தது நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டார் இதையெல்லாம் வைத்து இங்கு இருக்கும் மனிதர்களும் சில வெளிநாட்டு சக்திகளும் சேர்ந்து இலங்கையில் உள்ள சில போராளிகளும் சேர்ந்து ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார் இதில் மிகப்பெரிய சதி உள்ளது மீண்டும் விசாரிக்க வேண்டும் தமிழர்கள் மீதும் விடுதலை புலிகள் மீதும் பலி போட்டு முடித்து விட்டார்கள் அதற்கான விலை நாம் எண்ணற்ற குழந்தைகள் தாய் மார்கள் எண்ணற்ற உயிர்களை பலி கொடுத்து விட்டோம் இறந்த அனைத்து உயிர்களுக்கும் அனைத்து மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கம்

]]>
By: Gnanavadivel Subramaniyam https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-763 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-763 In reply to Navaneethakrishnan S.

83 கறுப்பு July க்கு பின் இந்திராஅம்மையார் அப்போதைய J R யெயவர்த்தனவிடம் பேசுவதற்காக தனது பிரத்தியோக ஆலோசகரான மதிப்பிற்குரிய பாரத்தசாரதியை அனுப்பி சிலதடவைகள் பேசினார். குள்ளநரி J R இடம் பேசி நியாயம் தமிழர்களுக்கு கிடைக்காது என்பதை அம்மையாருக்கு தெளிவுபடுத்தினார். அதன்பின்பே அம்மையார் தமிழ் போராளிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க அனுமதிக்கிறார். சில ஆண்டுகளில் அம்மையார் கொலை செய்யப்பட மகன் பதவியேற்று பின்னர் பார்த்தசாரதி ஐயாவும் சில காரணங்களால் பொறுப்பிலிருந்து விலகுகிறார். ராசீவ் ரொமேஸ் பண்டாரியிடம் ஈழப் பொறுப்பை கொடுக்கிறார். அதன் பின்னர் ஈழப் பிரச்சினை ஈழ அனுதாப நிலையிலிருந்து எதிர்ப்பு நிலையாக மாற்றப்படுகிறது. பண்டாரி family JR family யுடன் திருமண உறவு வைத்துக் கொண்டதெல்லாம் ஈழப்பிரச்சனையால் ஏற்பட்ட பக்க விழைவுகள் இங்கு சொல்லப்படாத கதைகள். இப்பொழுது புத்தகம் வெளியிடும் அரசியல் வாதிகள் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும் புலிகளின் இறப்புக்கு பாதி பங்குதாரிகள் என அவர்களை காட்டி கொடுப்பதும் தமிழர்மேல் வந்த அன்பில் அல்ல. மாறாக தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கும் ஈழமக்களுக்கும் இடையில் ஒரு நிரந்தர பகைஇடைவெளியை ஏற்படுத்துவதற்காக இருக்கலாம். ஈழ பிரச்சனையில் ஐயா பார்த்தசாரதியை அனுப்பியதே சரியான அணுகுமுறை. ஒரு தமிழரே இன்னொரு தமிழரின் பிரச்சியை புரிந்து கொள்ள முடியும். பண்டாரியை J R இலகுவாக வாங்கியே ராசீவையும் ஏமாற்றி விட்டார். அதனாலேயே J R இந்திய புலிகள் போர்க்காலத்திலே சொன்னார் சிங்கள இளைஞர்களின் இறப்பை நிறுத்தி இந்திய இராணுவம் எமக்கான போரை செய்கிறது என்றார்

]]>
By: Manoj Lathan https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-764 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-764 In reply to Navaneethakrishnan S.

பலி இல்லை பழி போட்டார்கள்

]]>
By: Stephan Raj https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-765 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-765 விதைத்தவர் உறங்கலாம்
விதைகள் உறங்காது.. ..?????????????

]]>
By: Jebaz Alwin https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-766 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-766 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியை.நாம் தமிழர் ???

]]>
By: Evo 10 https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-737 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-737 In reply to Murugeswaran Sawadayan.

@Murugeswaran Sawadayan nitchayamaaga..

]]>
By: ச.முத்து விவசாயி https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-728 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-728 In reply to Mohan Babu.

ஆம் அண்ணா

]]>
By: Bharat Etios https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-729 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-729 In reply to Mohan Babu.

தமிழ் இனம் மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாறும் மாறும். .நன்றி அன்னா. ??

]]>
By: Bharat Etios https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-730 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-730 In reply to Mohan Babu.

தமிழ் இனம் மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாறும் மாறும். .நன்றி அன்னா. ??

]]>
By: Suresh Suresh https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-731 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-731 விழவிழ எழுவோம் ஒன்றுவிழ ஒன்பதாய் எழுவோம் ஈழத்தமிழன் குவைத்

]]>
By: shree palani 1984 https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-732 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-732 விதைத்தவர் உறங்கலாம்
விதைகள் உறங்காது…
நாளை நாம் தமிழர் சொல்லும்
வீர வணக்கம்

]]>
By: sureshest55 https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-733 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-733 In reply to shree palani 1984.

daniel061208 nee pooi unda saamana aru poo.

]]>
By: daniel061208 https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-734 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-734 In reply to shree palani 1984.

வினை விதைத்தவன் …வினை அறுப்பான்

]]>
By: Murugeswaran Sawadayan https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-735 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-735 இழந்த ஒவ்வொரு உயிருக்கும் நியாயம் வேண்டும்

]]>
By: Matheswaran 24 https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comment-736 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=1524#comment-736 In reply to Murugeswaran Sawadayan.

Vellum oru nall

]]>