மாவீரம் – தாயகம் காக்க தன்னுயிர் ஈந்தவர்களின் வரலாறு – ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் #மாவீரர்நாள்2022
Contact us to Add Your Business
#மாவீரம்
தாயகம் காக்க தன்னுயிர் ஈந்தவர்களின் வரலாற்றை விவரிக்கும் ஆவணப்படம்.
நவம்பர் 26 முதல்…
இயக்கம்
ச.முரளி மனோகர்
நிர்வாகத் தயாரிப்பு
சே.பாக்கியராசன்
இசை
ச.பிரபாகரன்
எழுதியவர்கள்நிஜத்தடன் நிலவன்ச.முரளி மனோகர்
படத்தொகுப்பு
சு.யுவராஜ் வேலன்
துணை இயக்கம்பின்னணிக் குரல்
தமிழவேள்
உதவி இசை
சரவணன் சேகர்
கணினி வரைகலை
அ.ப.வெங்கடேஷ்
கணினி ஓவியங்கள்
நிஷான் சஞ்சீ
வடிவமைப்புகள்
ஜெரோம் ரைமண்ட்
தொழில்நுட்பக் குழுகு.செந்தில்குமார்சுரேஷ்குமார் வடிவேல்
தாசன் (எ) கண்ணதாசன்
கா.சாரதிராஜா
தமிழ் அ.பிரபாகரன்
நன்றி
ஜெ.நித்தின் & வடிவமைப்பாளர்
© இது ஒரு நாம் தமிழர் கட்சி – செந்தமிழர் பாசறை (வளைகுடா) தயாரிப்பு.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அனைத்து மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திகின்றோன்????
மாவீரர்கள் புதைக்க படவில்லை விதைக்கபட்டார்கள் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் ?
இந்த வலி .வழிய வெல்லும் .நாம் தமிழராய் எழுவோம் வெல்வோம்…. நாம் தமிழர்….
கண்களில் நீர் வடிகிறது ?? மாவீரர்களுக்கு வீர வணக்கம்??
ஈழப்போராடத்தின் வலி மிகுந்த போராட்டங்களை ஒரே காணொளியில், உணர்வுமிக்க குரலோடு சொல்லி இருக்கிறார்கள். அதிகம் பகிர்ந்து நமது அடுத்த தலைமுறைகள் பிள்ளைகள் காணும்படி செய்யுங்கள்.
மாவீரர்கள் விதைத்த விதைகள் உயிர்த்தெழும் வீர வணக்கம் வீர வணக்கம் ???
தமிழன் என்ற ஒரு இனமுண்டு அவர்கே தனி குணமுண்டு…
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
நமக்காக தன் உயிரை மாய்த்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் ??
எமது மாவீரர்கள் இறந்து போயிருந்தாலும் அவர்கள் கண்ட லட்சிய உறுதி நம்மை வழி நடத்தும்
நாம் தமிழர் ??
மாவீரர் நாள் புரட்ச்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் நாகு
வலியோடு நிற்கிறோம் ஒருநாள் திருப்பி பதிலடி கொடுப்போம் வெகு தொலைவில் இல்லை கரும்புலியாக பிரபாகரன் வாழ்க ??
கண்களில் நீர் வடிகிறது… மாவீரர்கள் விதைத்த விதைகள் உயிர்த்தெழும் வீர வணக்கம் வீர வணக்கம்
“காலத்தின் கட்டாயம்” சேனல் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்?❤️
தமிழினத்தலைவர் பிரபாகரன்❣️
?புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ?
மாவீரர்கள் புதைக்கப்படவில்லை?விதைக்கப்பட்டுள்ளார்கள்?மண்ணில் மட்டுமல்ல எமது நெஞ்சத்தில்??
மனது வலிக்குதப்பா.
நான் தமிழன பிறந்ததுக்கு பெருமைப்படுகிறேன் ?
நாம் தமிழர்…
இந்த வாய்ப்பை நான் பெறவில்லையே என என் மனம் வருந்தி அழுகிறேன். விதையான வீர புலிகளின் மாவீரர்கள் வாரலாறு 1984 பிறகு மீண்டும் இந்த காணொளி வாயிலாக கண்டு கண்ணாடிகள் குளமாயின தமிழர்கள் காணத்தவறாதீர்கள் மற்றவர்களுக்கும் பகிர மறவாதீர்கள்.