மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப் போயிருக்கிறது. – ஐயா இறையன்பு
Contact us to Add Your Business
விழுந்து கிடந்த மரங்கள் வெறும் கட்டைகள் மட்டும்தானா?
அவை எத்தனை சம்பவங்களைத் தங்கள் கிளைகளில் முடிந்து வைத்திருந்தன என்பது யாருக்குத் தெரியும்?
வழிதவறி வந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நினைவுகளை,
வீட்டுக்குத் தெரியாமல் அவற்றின் கீழே அமர்ந்து அன்பாய் பேசிய காதலர்களின் ரகசியங்களை,
அன்றாடம் அவற்றின் நிழலில் கடைவிரித்த எளியவர்களின் எதிர்பார்ப்புகளை அவை யாரிடமும் பகிராமல் சென்று விட்டனவே?
இம்மரங்களில் வாழ்ந்த பறவைகள் எங்குச் சென்றன?
அவை அந்தக் கோரக் காற்றின்போது எங்குச்சென்று தப்பித்தன?
மாற்றலாணை வந்தால், பயணப் படியோடு செல்வதற்கே, கண்ணைக் கசக்குகிற நமக்கு, அவற்றின் கண்ணீரின் கணம் தெரியுமா?
இந்த மரங்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை ஆசைகள் இருந்திருக்கும்?
எந்த மரமாக இருந்தாலும், வாழும் வரை வளர்ந்தால்தான் அவை மரம்.
இல்லாவிட்டால் பட்டமரம். வெறும் கட்டை மரம்.
அவை வாழ்ந்த பிறகு கட்டிலாகவோ? தொட்டிலாகவோ? உருமாறுவதற்குக் கனவு கண்டிருக்கும்.
ஆனால் ஒரு சவப்பெட்டியாகக்கூட ஆகாமல், அவையே சவமாகிவிட்டனவே?
மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப் போயிருக்கிறது.
நம்மிலும் பலருக்கு அடைக்கலம் கொடுத்த அவற்றின் மரணம், பல சோகக் காவியங்களின் சொற்சித்திரம்.
மனிதர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தும் நாம், மரங்களுக்காகவும் செலுத்துவோம்.
– ஐயா இறையன்பு
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மரங்கள் பல நன்மைகளை வழங்கிறது.கோடிகனக்கில் மரம்நடவேண்டும். மழை வளம்..தூய்மை காற்று .பொருள் வளம். உணவு வளம்.இயற்கை ஆரோக்கியம் மனிதனுக்கு. பறவைகளுக்கு.விளங்குகளுக்கு.சுற்று சூழலுக்கு. பயன் தருகின்றன். மரத்தை வளர்ப்போம் பாதுகாப்போம்.பயனை மக்களுக்கு சொல்வோம்.தமிழ் வாழ்கிறது.தமிழ் வெற்றிபெறுகிறது .
காட்டின் வளமே நம் நாட்டின் வளம் நம் தலைமுறையினர் வாழ நடுவோம் மரக்கன்றுகள் வாழ்க தமிழ் வளர்க நம் தமிழ் மக்கள்
தலை வணங்குகிறேன் அண்ணா…. நகரம் என்ற போர்வையில் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அண்ணா… விடிந்தும் விடியலைக் காணவில்லை. ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையில் உறங்காமல் விழித்துக்கொண்டு உள்ளோம்…
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
மரம் இயற்கை நமக்கு அளித்த வரம் மிக சிறந்த காணெளி.
சிறப்பு ☝️???♥️
மனிதன் என்பவன்., பசு மரம்தான்….. மனிதன் ஏன் மறந்தான்..,.
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ??????
❤❤❤
சிறப்பு . மகிழ்ச்சி
விரைவில் 10m subscribers
???