நாச்சியாள் சுகந்தி உரை | இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா? மாபெரும் பொதுக்கூட்டம் – தி.நகர் சென்னை LIVE
Contact us to Add Your Business
அறிவிப்பு:
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
(செப்.23, சென்னை தி.நகர்)
‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு கேள்விகளை முன்னிறுத்தி, இன்று 23-09-2022 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், சென்னை, தியாகராயநகரில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
சிறப்பு மிகச் சிறப்பு. நாம் தமிழர்….
அருமை நாச்சியார் ஈழத்தமிழன் கனடா
எம் சகோதரி அவர்களுக்கு மனமார்ந்த சிரம்தாழ்ந்த வணக்கங்கள்….
நாம் தமிழர் ?
நாம் தமிழர்
அருமை தங்கச்சி புரட்சி வாழ்த்துக்கள் ??????
அருமை. அசத்தல் பேச்சு அக்கா. வாழ்த்துக்கள். நாம் தமிழர்
அருமை அருமை துபாயிலிருந்து ரவி வாழ்த்துக்கள் அக்கா
naam tamilar ???????????
அக்கா நான் நினத்தை அப்படியே சொன்நீங்க மிக்க நன்றி.
அக்கா உங்களின் பேச்சு மெய்சிலிர்கிறது….
தமிழகத்தில் அரசு ஊழியர்களில் 80% பிறமொழியாளர்கள், தமிழர்கள் வெறும் 10% மட்டுமே, உடனே விளி தமிழா….
சூப்பர் ????
very super awesome awareness to Tamil people
?????
நாம் தமிழர் கோபிசெட்டிபாளையம்….
சிறப்பு
Naam thamilar ?????
இரண்டு லட்சம் கனவனை இரண்டரை வருஷம் பாடுபடனும் அக்கா நீங்க பேசுறது சரி தான் சொன்னாலும் அவனை செருப்பாலே அடிக்கணும்