துருவன் செல்வமணி உரை | அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர் | 15-12-2021
Contact us to Add Your Business
அறிவிப்பு:
‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் 26ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர்
இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்கக் கூட்டம் நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக 15-12-2021 புதன்கிழமையன்று மாலை 5 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள எச்.பி.எம். பாரடைஸ் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
‘ஈகைத்தமிழன்’
அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம்
வீரவணக்க உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்:
எச்.பி.எம். பாரடைஸ் அரங்கம்
எண் 01, மகாவீர் தோட்டம், சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, தொலைபேசி தொடர்பகம் அருகில்
அம்பத்தூர் தொழிற்பேட்டை
15-12-2021 புதன்கிழமை, மாலை 05 மணியளவில்
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
வாழ்த்துக்கள் தம்பி துருவன் அவர்களே. சிறப்பு பேச்சு
மிகச்சிறப்பான கருத்தியல் புரட்சி உரைவீச்சு அண்ணா?????????
மானத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு புகழ் வணக்கம்
சிறப்பு அண்ணா ❤️
அனைவருக்கும் செருப்படி
Really superb explanation about the caste description..
Naam Tamil Inam
Tamilargaley inam perumai kolungel
NTK ????
❤??
நாம் தமிழர் கட்சி ❤
தமிழ் உறவே, அருமையான அற்புதமான ஆழமான கருத்துக்களை ஆதங்கத்தோடு ஆவேசமாக ஆணித்தரமாக திராவிடர் களுக்கு சபதமிட்டு சவால் விட்டு சவுக்கடி கொடுக்கும் ஆற்றல் மிக்க தரமான புரட்சி உரை.வாழ்க தொடரட்டும் உனது சிறந்த பணி.நன்றி.வணக்கம்.
தம்பி துருவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்… அருமை?
???
தம்பி துருவன் அவர்களுக்கு கருப்பையா சித்தர் ருடைய வழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழ்
அண்ணன் துருவன்
நாம் தமிழர் கட்சிக்கு நிச்சயம் தொலைக்காட்சி தேவை… இது போன்ற காணொளிகளை ஒளிபரப்பு செய்யலாம்
எதிர்பாருங்கள் தை 1அன்று தமிழ் தேசிய தொலைகாட்சி ஆரம்பம் கவலை வேண்டாம்
துருவன் சூப்பர் கார்த்தி சூப்பர்
Super tampy super Canada ?? kumar valka naamtamilar valka naamtamilar valka naamtamilar
????????
மிக கருத்து வலிமை வாய்ந்த மனிதர் அண்ணன் துருவன்
மிக சிறப்பு அண்ணன்