தலைசிறந்த அறிவு என்னவென்றால் உறுதியாகத் தீர்மானித்தலே! – மாவீரன் நெப்போலியன் |நாளும் பல நற்செய்திகள்
Contact us to Add Your Business
வெற்றிபெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாக ஆகிவிடுகிறது!
– ஹாப்பர்
துன்பத்தைப்போல் வேறு நல்ல கல்வி எதுவும் இல்லை!
– டிஸ்ரேலி
மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது!
– அறிஞர் பெர்னாட்ஷா
தன்னந்தனியாக நிற்பவனே உலகின் மிகுந்த வலிமை உடையவன்!
– ஹிப்சன்
உலகில் கூறப்படும் அழகான கருத்துக்கள் அனைத்தும் ஒரு நல்ல செயலுக்கு ஈடாகாது!
– ரசல்
செயலின் மூலம் மனதைத் தூய்மையாக்குவதே கர்மயோகமாகும்!
– விவேகானந்தர்
தவறு செய்தல் மனித குணம், மன்னித்தல் தேவ குணம்!
– போப்
மற்றவர்கள் எப்படியோ, ஆனால் நம் கடமை நன்மை செய்வதே என்று இருக்க வேண்டும்!
– சாக்ரடீஸ்
சிந்தனை இல்லாமல் முன்னேற்றம் இருக்க முடியாது!
– ஜே.கிருஷ்ணமூர்த்தி
தலைசிறந்த அறிவு என்னவென்றால் உறுதியாகத் தீர்மானித்தலே!
– மாவீரன் நெப்போலியன்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சி ????
நாம் தமிழர்……
இதன் கூடவே சேர்த்து நமது திருக்குறளையும் ஒவ்வொன்று கூறி இப்படிக்கு திருவள்ளுவர் என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் ????
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
????
சிறப்பு ☝️???♥️
?????????????????????
? ????? ?
சிறப்பு
??????
?