தமிழுக்கும் நிறம் உண்டு! – கவிப்பேரரசு வைரமுத்து | நாளும் பல நற்செய்திகள் – சீமான் #SeemanQuotes
Contact us to Add Your Business
எங்கே ஊர்களில் சாதியில்லையோ, அங்கே கூவுக சேவல்களே!
எங்கே பூமியில் போர்கள் இல்லையோ, அங்கே பாடுக பூங்குயிலே!
எங்கே மனிதரில் பேதமில்லையோ, அங்கே முழங்குக சங்கினமே!
எங்கே மானிடம் சிறகுகளிடுமோ
அங்கே வழிவிடு வான்வெளியே!
எங்கே குழந்தையின் கைகள் நீளுமோ, அங்கே ஒளிருக வெண்ணிலவே!
எங்கே உனக்குமுன் மனிதர் விழிப்பரோ, அங்கே தோன்றுக கதிரவனே!
எங்கே விதவையர் கூந்தல் காயுமோ, அங்கே மலருக பூவினமே!
எங்கே பூவினம் தூங்கி விழிக்குமோ, அங்கே சுற்றுக வண்டினமே!
எங்கே புன்னகை பொழிவில்லையோ, அங்கே சிரித்திடு பொன்னிதழே!
எங்கே தன்னலம் அழிந்துபோகுமோ, அங்கே நீர்பொழி என் விழியே!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
கூட்டத்தை கவர குரங்குகள் தான்
குட்டிக்கரணம் போட வேண்டும்..
புலிகள் நடந்தாலே போதும்..
நாம் தமிழர் கட்சி.????????????
???
நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கவும் . ??? ???
??? ???.??????????????
ஸ்டாலினை பார்த்தால் சிரிப்புத்தான் வருது
???
Please stop celebrate vairamuthu ..!!
Rightly said there are few others too.