சீமான் பேரழைப்பு: நவ. 05, தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் – சென்னை – தி.நகர் #கஇபபா
Contact us to Add Your Business
அண்மையில் மறைவெய்திய பெருந்தமிழர் இலக்கியப் பேராற்றல் 'தமிழ்க்கடல்' ஐயா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு, கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக வருகின்ற 05-11-2022 சனிக்கிழமை மாலை 05 மணியளவில் சென்னை, தி. நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
புகழுரையாற்றுபர்கள்:
த.ஸ்டாலின் குணசேகரன்
மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர்
முனைவர் பர்வின் சுல்தானா
வழக்கறிஞர் சுமதி
நடிகர் இளவரசு
இயக்குநர் சுகா
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நெல்லை கண்ணன் அவர்களின் கடைசி காலத்தில் திராவிட திருவாளரை பெருமைபேசி நெகிழ்ந்ததைக்ககண்டும்.. அவருக்காக நினைவேந்தல் எடுப்பது தங்களின் அரசியல் நாகரிகம் வெளிப்படுகிறது அண்ணா..
நாம் தமிழர்
அதுதான் தமிழர்களின் போற்றுதலுக்குறிய பண்பு
நாம் தமிழர் கட்சி எந்த சூழ்நிலையிலும் கூட்டணி இல்லாமல் தனித்தே கலம் காண வேண்டும் அப்படி களம் கண்டு வருகின்ற பொழுது ஒரு நாள் வெல்லும் அந்த நம்பிக்கையுடன் சென்றால் வெற்றி நிச்சயம்
Anna nenga eppothumea thannichea irunga vetri peruvom
எனது ஆசையும் நான் இந்த கட்சியில் இணைந்ததும் இதற்கு தான்.
நாம் தமிழர் கட்சி தனித்தே இயங்க வேண்டும்.
வெற்றி நமதே நாம் தமிழர்??
??????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர்✊?
ஒன்று கூடுவோம் அண்ணா ??❤️??
நாம் தமிழர் ????????
ஐயாவுக்கு புகழ்வணக்கம்????
நாம் தமிழர் ? தமிழன் ?
நாம் தமிழர் ?
அண்ணா பட்டி தொட்டி எங்கும் பரப்புரை செய்து நம் தமிழ் இனத்தை மீட்டு எடுங்கள் அண்ணா நாம் தமிழர் ஆட்சி அமைக்க பாடுபடுவோம் நாம் தமிழர் ???
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ???????????????;
வெல்வோம் நாம் தமிழர்???????????????
இதுதான் தமிழனுக்கும் திராவிட திருவாளர்களுக்கும் உள்ள வேறுபாடு ???❤️ அண்ணா
நாம் தமிழர் புரட்சி வெல்க?
நாம் தமிழர்
நாம் தமிழர் ??
ஐயாவிற்கு புகழ் வணக்கம்…??????
Without any alliance”: “DMK never ever win single seat in Tamilagam”. “Challenge”.
????
வாழ்க நாம் தமிழர்.
?????