Login

Lost your password?
Don't have an account? Sign Up

சீமான் செய்தியாளர் சந்திப்பு | செந்தில் பாலாஜி | சவுக்கு சங்கர் | லட்டு | கார்த்தி | பவன் கல்யான்

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

20 comments

  1. @balakrishnan-td5dp

    அண்ணன் சீமான் வைகும் கேள்விக்கு பதில் சொல்ல எவருக்கும் திராணி இருந்த பதில் சொல்ல வேண்டும் .

  2. @KannanKannan-j5p

    ஒரு மனிதனுக்கு
    ஒரு சிந்தனை தான்
    இருக்க வேண்டும்
    யாரை தலைவராக
    பின்பற்றுகிறோமோ
    அவர்கள் வழியில் தான் செல்ல வேண்டும்
    அதை விட்டுவிட்டு
    ஈ வி ராமசாமியை
    வழிகாட்டி கைப்பிடித்து அழைத்து சென்றார்
    என்று பேசிக்கொண்டு
    தமிழ் தேசிய அரசியலை குழப்ப வேண்டாம்
    சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்
    வழிகாட்டி என்றால்
    அதில் ஒரு அர்த்தம் உள்ளது
    ஆனால்
    சாகும் வயதில்
    ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை
    கெடுத்தவனை
    வழிகாட்டி என்று சொல்வது
    வேடிக்கையாக இல்லையா மனசு குத்த வில்லையா இப்படி பேசுவதற்கு

  3. @senthilperiyasamy1602

    தமிழின் வேறோரு பெயர் திராவிடம்.
      —————————————-
    வங்காளம் என்றாலும் பங்களா, பெங்கால்,  வங்கம் என்றாலும் ஒரே மொழி மற்றும் நிலப்பகுதியை குறிக்கும்.
    அதே போல், தமிழ் என்றாலும், திராவிடம் என்றாலும், அரவம் என்றாலும் தமிழுக்கான பிற பெயர்கள். இதில் கடைசி இரண்டும் நாம் உபயோகிப்பதில்லை. ஆனால் நம்மை குறிக்க மற்றவர்கள் உபயோகித்த/ உபயோகிக்கும் வார்த்தைகள்.
    தமிழ் பக்திபாடல்கள் திராவிட வேதம் என பல காலம் அழைக்கப்பட்டு வருகிறது.
    மலையாள தேசத்தில் இருந்து வந்த ஆதி சங்கரர் தமிழ்நாட்டு திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என 8 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிடுகிறார்.
    மற்றும்,கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த குமரிளபட்டர் தனது ‘வார்த்த தந்திரிகா’ எனும் நூலில் தமிழர்களைத் திராவிடர்கள் என குறிப்பிடுகிறார்.
    பின் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர கவிஞர் எழுதிய ‘ மதுரா விஜயம்’  எனும் நூலில் அவர்கள் நம்மை திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, திராவிடர் என்பது தமிழர்களை குறிக்கும் சொல் என்பது தெளிவாகிறது,
    அதனால்தான், அயோத்திதாசர் ஆதி தமிழ் குடிகளை ஆதி திராவிடர் என்ற ஒரு குடைகீழ் கொண்டு வந்தார். அதற்கு முன்னரே வட மாவட்டங்களில் ஆதி தமிழ்குடிகள் ‘ ஊர் திராவிடர்’ என்று அழைக்கபட்டதும் அதை வலு சேர்க்கிறது.
    எனவே, தமிழுக்கு மற்ற பெயர்கள் திராவிடமும், அரவமும் ஆகும்.
    தமிழை அரவம் என்று பக்கத்து (ஆந்திர)மாநில மக்கள் அழைக்கிறார்கள்.ஒரு மொழிக்கு பல பெயர்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
    இங்லீஸை ஆங்கிலம் என்று நாம் சொல்கிறோம்.  வடநாட்டான் ‘ ஆங்கிரஜி என்கிறான். அது போலத்தான் தமிழுக்கு மற்றொரு பெயர் 
    திராவிடம்…

  4. @KannanKannan-j5p

    ஆற்றுக்கு நடுவில்
    நின்று கொண்டு
    ஏதாவது ஒரு கரையில் தான்
    ஏற முடியும் ஒரு மனிதனால்
    ஒரே நேரத்தில்
    இரண்டு கரையிலும் ஏற நினைத்தால்
    நீரோடு நீராக செல்ல வேண்டியது தான்

  5. @KannanKannan-j5p

    விளக்கமாக பேச வேண்டும்
    இல்லையென்றால்
    இதற்கு மேல்
    ஈ வே ராமசாமி வழிகாட்டி என்று
    பேசாமல் இருக்க வேண்டும்
    மீண்டும் மீண்டும் குழப்பம்
    செய்யக்கூடாது
    இருக்கிறேன் எதிர்க்கிறேன்
    அவ்வளவுதான்
    ஏதாவது ஒன்று
    மீண்டும் நினைவஞ்சலி செலுத்துகிறேன்
    வழிகாட்டி என்று
    விளக்கம் கொடுக்காமல் பேசக்கூடாது கண்டிப்பாக

  6. @KannanKannan-j5p

    மேடைக்கு மேடை
    கட்சியில் இருப்பவர்களை
    என் உழைப்பை வீணாக்காதீர்கள்
    என்று பேசிவிட்டு
    அதே தவறை
    நீங்கள் செய்வது எப்படி
    சரியான செயலாக இருக்கும்
    பல பேர்
    ஈவே ராமசாமியை
    எதிர்த்துப் பேசி வருகிறார்கள்
    அவர்கள் உழைப்பை
    வீணடிப்பது
    எப்படி சரியான செயலாக இருக்க முடியும்

  7. @KannanKannan-j5p

    ஒரு படகோட்டி
    தன்னை நம்பி
    பயணிப்பவர்களை
    காப்பாற்ற வேண்டியது
    அவரின் கடமையாகும்
    எந்தக் கரையில்
    ஒதுங்கினால்
    பாதுகாப்பு என்று
    முடிவு செய்து கரையேற்ற வேண்டும்
    ஒரு கரை
    தமிழ் தேசியம்
    தமிழர்கள்
    தமிழ் தலைவர்கள்
    தமிழ் மண் தமிழ் மொழி
    மதுக்கரை
    திராவிடம் திராவிடமும்
    திராவிடத் தலைவர்கள் திராவிட மொழி
    இதில் எந்த கரையில்
    படகை செலுத்துவீர்கள்
    சொல்லுங்கள்

  8. @KannanKannan-j5p

    நீங்கள் ஏற்கனவே பேசியது தான்
    பேருந்து ஓட்டுநர் நீங்கள்தான்
    அதில் பயணிப்பவர்களை
    பாதுகாப்பாக
    கொண்டு செல்வது
    உங்கள் கடமைதானே
    அதை செய்வதில்
    ஏன் குழப்பம்
    சாலையில் ஒரு பக்கம்
    தமிழ் மொழி
    தமிழ் மண்
    தமிழர்கள்
    தமிழ் தேசியம்
    தமிழ்தலைவர்கள்
    மறுபக்கம்
    திராவிட மொழி
    திராவிட மண்
    திராவிடத் தலைவர்கள்
    மதுக்கடையில்
    எந்தப் பக்கமாக
    பேருந்து நிறுத்துவதாக
    என்னும்
    நடுவழியில்
    நிறுத்தி விட்டு செல்வதாக
    என்னம்மா

  9. @KannanKannan-j5p

    நீங்கள் ஏற்கனவே பேசியது தான்
    பேருந்து ஓட்டுநர் நீங்கள்தான்
    அதில் பயணிப்பவர்களை
    பாதுகாப்பாக
    கொண்டு செல்வது
    உங்கள் கடமைதானே
    அதை செய்வதில்
    ஏன் குழப்பம்
    சாலையில் ஒரு பக்கம்
    தமிழ் மொழி
    தமிழ் மண்
    தமிழர்கள்
    தமிழ் தேசியம்
    தமிழ்தலைவர்கள்
    மறுபக்கம்
    திராவிட மொழி
    திராவிட மண்
    திராவிடத் தலைவர்கள்
    மதுக்கடையில்
    எந்தப் பக்கமாக
    பேருந்து நிறுத்துவதாக
    என்னும்
    நடுவழியில்
    நிறுத்தி விட்டு செல்வதாக
    என்னம்மா

  10. @KannanKannan-j5p

    இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்காமல்
    ராமசாமி நாயக்கர் வழிகாட்டி என்று
    இதற்கு மேல் பேசக்கூடாது அன்பு
    அண்ணன் சீமான் அவர்களை
    இத்தனை கேள்வியும் உங்களுக்குத்தான்

  11. @KannanKannan-j5p

    இந்த வலைதளத்தை
    வழிநடத்துபவர்
    எனது பதிவுகளை
    அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்கு அனுப்பிவிட்டு
    அனைத்தையும் நீக்கி விடுங்கள்

  12. @velmuruganp2717

    தம்பி சீமான் அவர்கள் திரைத்துறையை பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும் பொழுது திரைத்துறை பற்றிய கேள்விகளை தவிர்த்துவிட்டு கடந்து செல்லவும் ஊடகவியலாளர்கள் இதில் தங்களை சிக்க வைக்க பல்வேறு கேள்விகளை எழுதிக் கொண்டு வந்து கேட்கிறார்கள் பேசுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கும்பொழுது இதை தவிர்த்து விடலாம்

  13. @balakrishnan-td5dp

    அருமையான பேச்சி தக்க பதிலடி கொடுத்த என் அண்ணன் சீமான் அவர்களுக்கு . மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி????????❤❤❤❤❤❤❤❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*