Login

Lost your password?
Don't have an account? Sign Up

கோவை – சீமான் செய்தியாளர் சந்திப்பு | இஸ்லாமிய சிறைவாசி பாட்ஷா மரணம் | 17.12.2024

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

46 comments

  1. @siva-se9cy

    58 அப்பாவி உயிர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்???. நீ செய்யும் அரசியலை தமிழ் மக்களும். ஆண்டவனும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். நன்றி

  2. @chandrasekaran396

    ஆமாம் உம்முடைய குடும்பத்தினர் இறந்திருந்தால் அந்த வழிதெரியும் உமக்கு

    1. @MohammedAli-e5h6x

      19paera GHla erichchi konneengale. ! Avargalukku kudumbam illaya?
      500 kodi kollaiyadichcheengale
      Avargal appavigal illaiya?
      Appavi hindu sagothargal sila pare baathiththaargal vunmaithaan

  3. @karthikeyanthangavel7040

    இது போன்ற ஆட்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தாள் நாளை இன்னும் நிறைய பேர் பாம் வைப்பார்கள்…

  4. @thiruvalluvar5731

    நான் சீமான் மீது வைத்திருந்த நம்பிக்கை மரியாதை போயிட்டு இவ்வளவு கேவலமா அரசியல் செய்ய இவருக்கு வெட்கமாய் இல்லையா

  5. @kamcrusader

    இத்து போன பேச்சு….. அந்த 54 குடும்பங்களோட வேதனைக்கு என்னடா பதில்…. சல்லி அரசியல்…. மக்களே காலத்துக்கும் இந்த மாதிரி ஆளுங்களை ஆதரிக்காதீங்க

  6. @vyasvaajasaneya2733

    கருணை இல்லாமல் மனித உயிர்களை கொன்றவர்களுக்கு ஏன் கருணை காட்ட வேண்டும்?

    1. @ArunArun-n2f

      ஆனால் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கவில்லையே, உணமையான குற்றவாளி யார் என்றே தெரியல

    2. @mohamedgiyasudeen2193

      பாட்ஷா செய்தது 100 சதவீதம் தவறு தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதே நேரம் இவரை இவ்வாறு செய்யத் தூண்டியது எது? யார்? என்பதை நடுநிலையோடு சிந்திக்கவும்.
      குண்டு வெடிப்பிற்கு ஓரிரு மாதங்கள் முன்பாக நடந்த காவலர் செல்வராஜின் கொலையை சாக்காக வைத்து கோவை முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடியும், கொன்று குவித்தும் ஆட்டம் போட்ட வெறி பிடித்த அந்த கூட்டத்தை அன்றைய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருந்தால் பாட்ஷா இந்த முட்டாள்த்தனமான காரியத்தை செய்திருக்க மாட்டார்.
      அல்லது அந்த அக்கிரம கலவரத்திற்குப் பிறகாவது கலவரக்காரர்கள் மீது உரிய நடவடிக்கையையும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணங்களும் வழங்கியிருந்தால் பாட்ஷா இந்த முரட்டுத்தனமான காரியத்தை செய்திருக்கமாட்டார்

      எய்தவனிருக்க அம்பை நோவதேன்?

      பாட்ஷா ஒரு அம்பு மட்டுமே!

      அவர் இப்படி கடுங் காரியத்தில் இறங்க காரணமே ரத யாத்திரை என்ற பெயரில் தேசம் முழுவதும் இரத்தக் களறியை ஏற்படுத்திய மத வெறி தலைக்கேறிய வெறி நாய் கூட்டமும், அந்த காலத்தில் அந்த சூழ்நிலையை சரியாக கையாளாத தமிழக அரசுமே!

  7. @mahasrigugan8516

    1997 இல் இந்த குண்டுவெடிப்பு கண்ணார பார்த்து வந்தேன் உங்கள் குடும்பத்தில் யாராவது இந்த மாதிரி குண்டுவெடிப்பில் உயிர் இழந்தால் பாட்ஷா ஐயாவுக்கு புகழ் வணக்கம் செலுத்தி விடுவீர்களா

    1. @TitusThangam

      உனக்கு என்ன அடுத்தவன் வீடு எரியும் போது உனக்கு வேதனை தெரியாது,,,, என்று ஒரு நாள் உன் வீடு எரியுமோ அன்று தெரியும் உனக்கு….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*