எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! இனியும் உறங்காதீர்கள்! – விவேகானந்தர் | நாளும் பல நற்செய்திகள்
Contact us to Add Your Business
நமது ஆற்றல், நிறைவு, ஞானம் இவையனைத்தும் எல்லையற்று வளர்ந்தே தீரும்!
எல்லையற்ற ஆற்றல், எல்லையற்ற உண்மை, எல்லையற்ற நிறைவு இவை நமதே. இவற்றை நாம் பெற வேண்டியதில்லை.
ஏனெனில் அவை நம்முடையவை. அவற்றை வெளிப்படுத்த வேண்டும் அவ்வளவுதான்.
நம் ஒவ்வொருவரிலும் எல்லையற்ற அறிவு முழுமையாக உள்ளது. நீங்கள் பாமரரைப்போல் தோன்றினாலும் உண்மையில் அப்படி அல்ல.
நான் கூறுவதைக் கேட்டு இப்போது உங்களுக்குச் சிரிப்பு வரலாம். ஆனால் இதை நீங்கள் புரிந்துகொள்ளும் காலம் வரவே செய்யும்.
புரிந்துகொண்டுதான் ஆக வேண்டும். எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! இனியும் உறங்காதீர்கள்!
எல்லாத் தேவைகளையும், துன்பங்களையும் தீர்க்கும் ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இதை நம்புங்கள். அந்த ஆற்றல் வெளிப்படும்.
மனிதன் அறிந்தாலும், அறியாவிட்டாலும் அவனது ஆன்மாவில் எல்லையற்ற ஆற்றல் உள்ளது. அவன் அதை உணரும் திறத்தைப் பொறுத்தே அது வெளிப்படுகிறது.
அவன் தனது எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் உணர்ந்து, எழுந்து நிற்கும் நாள் வந்தே தீரும்.
நீங்கள் உண்மையில் யார்? உங்கள் உண்மை இயல்பு எது? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
உங்களின் எல்லையற்ற இயல்பைப் பற்றிய உணர்வை நினைவுகூர வேண்டும் அப்போது தடைகள் எல்லாம் நொறுங்கிவிடும்! – வீரத்துறவி விவேகானந்தர்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
???விடியல் வந்தே தீரும் ஒருநாள் காத்திருக்கிறோம் ✊️
அண்ணா காலை வணக்கம் …. விரைவில் வெல்வோம்
நாம் தமிழர் ✊️✊️✊️✊️…
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
வாழ்த்துக்கள்????
?? நாம் தமிழர் ??
அறிவானவற்றை எடுத்துக் கூறவும். அரசியல் பாடம் கற்றுக் கொடுப்பதிலும் இவரை மிஞ்சும் ஆற்றல் எவரிடமும் இல்லை.
நாம் தமிழர்…..
?????❤️
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
வீரத் தமிழன் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
நாம் தமிழர் . ??? ?????????
சிறப்பு ☝️???♥️
❤️
❤️
????
?
Thinamum naan itha kettu nalla puthunarvu adaihiraen
Nalla unthuthalai tharuhirathu