எதுவும் தானாக வருவதில்லை. நாம்தான் முயன்று பெற வேண்டும்! | நாளும் பல நற்செய்திகள் 04-11-2023
Contact us to Add Your Business
எதுவும் தானாக வருவதில்லை. நாம்தான் முயன்று பெற வேண்டும்! – ஹொரேஸ் பீனிக்
வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான். அந்த மனிதனையல்ல! – ஷேக்ஸ்பியர்.
மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு, நீ ஏணியில் ஏற முயற்சி செய்யாதே! – வால்டெக்.
சரியானது என்று உணர்ந்த பிறகு, அதைச் செய்யாமலிருப்பது மாபெரும் கோழைத்தனம்! – கன்பூசியஸ்.
எல்லோரும் தம்மை விட்டுவிட்டு, வேற யாரையோ சீர்திருத்த முயல்கின்றனர்! – இரவிந்திரநாத் தாகூர்
பணிவான சொல், வாழ்க்கைப் பாதையை எளிதாக்குகிறது! – டிரைடன்
சாதாரண அறிவால் செய்ய முடியாததை, செய்வதுதான் விவேகம்! – புல்லர்
உன் நல்ல செயல்களின் மூலம், பிறருக்கு வழிகாட்டியாக இரு! – இங்கர்சால்
நமக்கு எறும்புபோல் உபதேசிப்பவர் வேறு யாருமில்லை, ஆனால் அந்த எறும்புகள் பேசுவதில்லை! – பெஞ்சமின்
நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கிறோம். நமது செயல்களும் நம்மைத் தீர்மானிக்கின்றன! – இலியட்
தவறுகளைச் சரிப்படுத்திக்கொள்வதில் எந்த அவமானமும் அடையத் தேவையில்லை! – விவேகானந்தர்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர், ????????????????????????????????????
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
சீதையின் மைந்தன் அவர்களுக்கு… ஆழ்ந்த இரங்கல்கள் .. ???
???…
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
???????????????????
சிறப்பு ☝️☝️☝️♥️♥️
????❤❤❤❤?
❤❤❤❤❤❤❤
###—
அலை அலை ஆ பெறுவெள்ளம் வா வா தமிழா. உலகை ஆளுவோம்
—###—
பிரசினை சீமான் மட்டுமே அல்ல மொத்த அரசியல் களமும் 700 ஆண்டுகள் முடிவில் தாய்மொழி தமிழர்கள் அதிகாரத்துக்கு நெருங்க வந்துவிட்டார் கள் பழனிசாமி சீமான் அன்புமணி விஜய் அண்ணாமலை திருமா கிருஷ்ண சாமி நூ.TTV OPS SASIKALA இதில் நல்லவர் கெட்டவர் நல்லகட்சி கெட்டகட்சி இஸ்லாம் கிருத்துவம் .எதுவுமே கவலையில்லை. ஆளட்டும் பின் நமகுள்ளே சரியான நபர் பின்னால உட்கார முடியும்.
இதில் முதல் வாய்ப்பு தமிழ்நாடு சீமானுக்கு தரும் தமிழ் இனம் சாதி மதம் கடந்து பெறும் தமிழ் படை கிளம்பும். விவசாயி வெல்வான்
—###—
230 தொகுதியில் 5000 வாக்குகளுக்கு மேல்
அதில் 165ல் 10000 க்கு மேல்
65 ல் 5000 க்கு மேல் 10000 க்கு உள் NTK வாக்கு வாங்கியது
2 தொகுதியில் தான் 5000 த்துக்கு கீழ்
2 ல் 4000 த்துக்கு கீழ்
அது அனைத்தும் VIP தொகுதி
நாம் தமிழர் (கோவை கே.ஜி)
வெல்வான் விவசாயி சின்னம்
—###—
(1)Harbour
Mohammed Kathabi(NTK)
3,357 Votes
Winner Minister
(P.K.Sekar Babu DMK)
(2)Thalli
Mary Selvarani (NTK) 3,776 Votes
Winner Ramachandran (CPI)
(3)Coimbatore (South)
Abdul Wahab(NTK) 4,300 Votes
Winner VANATHI (BJP) & Kamal
(4)Oddanchatram
Sakthidevi (NTK) 4,944 Votes
Winner Minister
(R. Sakkarapani DMK)
230 தொகுதியில் 5000 வாக்குகளுக்கு மேல்
அதில் 165ல் 10000 க்கு மேல்
65 ல் 5000 க்கு மேல் 10000 க்கு உள் NTK வாக்கு வாங்கியது
நாம் தமிழர் (கோவை கே.ஜி)
வெல்வான் விவசாயி சின்னம்
—###—