உள் உணர்வின் வழி நடப்பதே ஞானத்தின் பாதை! – நாளும் பல நற்செய்திகள் | 16-10-2022
Contact us to Add Your Business
வந்து கதவைத் திறந்தவரிடம், இங்கு ஒரு ஆசிரமம் இருந்தது. என் சீடன் இங்கே துறவியாக இருந்தான் என்று கேட்டார். குருவே என்னைத் தெரியவில்லையா? நான்தான் அது என்றார் கதவைத் திறந்தவர். அடப்பாவி! நீயா? என்ன ஆயிற்று உனக்கு? எங்குப் போயிற்று உன் தவம்? எல்லாம் ஒரே ஒரு கோவணத்துணியைக் காப்பாற்றபோய் வந்த வினை என்றால் நம்புவீர்களா? என்றார் அந்தச் சம்சாரி. ஏதோ ஒரு இடத்தில், எல்லாருமே தவறி விடுகிறார்கள். அந்த ஒரு சறுக்கல் அடியோடு கொண்டுபோய் அவர்களைப் புறப்பட்ட இடத்திலே விட்டுவிடுகிறது. நாய் வைராக்கியம் என்பார்கள். குப்பைமேட்டில் இலை விழுந்த ஓசை கேட்டதுமே நாய் துள்ளி எழுந்து ஓடுவதுபோல், சிறு காரணம் ஏற்பட்டாலும், மனித மனம் உடனே ஆசைகளின் பாதையில் தாவிவிடுகிறது. புலன் வழி செல்வதும் மனம் வழி செல்வதும் இரண்டுமே ஒன்றுதான். புலன்கள் மயக்கத்தில் ஈடுபடுத்தும். மனமோ காரணங்களை அடுக்கி அதனை நியாயப்படுத்தும். உள் உணர்வின் வழி நடப்பதே ஞானத்தின் பாதை.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஆம் ,உள் உணர்வு என்கிற ஆன்மாவின் உணர்வினால் கடவுளை அறிவதே ஆன்மீகம்
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
வீரத் தமிழன் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
நாம் தமிழர் . ??? ?????????
நாம் தமிழர் ????
நாம் தமிழர்……
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
????????
சிறப்பு ☝️???♥️
நாம் தமிழர் இலங்கை
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️?????????? சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????❤️??????????
????????
?????
Ntk ?