உயிருடன் இருப்பவர்களுக்கு முதலில் உன் கடமைகளைச்செய் ஆவிகளைப்பிறகு கவனிக்கலாம்! கன்பூசியஸ் 28-09-2022
Contact us to Add Your Business
கன்பூசியஸிடம் பாடம் கற்றவன் என்ற ஒரு தகுதியே அந்நாளில் அரசுரிமை பெறுவதற்கான தகுதிகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்கியது.
அதனால் அவரிடம் பாடம் கற்க ஏராளமான பிரபுக்கள், மன்னர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்தனர்.
ஒருநாள் குருகுலத்தில் கன்பூசியஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த மாணவன் ஒருவன் எழுந்து கேட்டான், குருவே! என்னை அதிகாரியாக நியமிக்கப்போகிறார்கள். எனக்குத் தங்களின் அறிவுரை?
நீ செய்யும் எந்தக் காரியத்திலும், உடனே பலன்கள் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்காதே. அதற்காக அவசரப்படாதே.
குறுகிய காலத்தில் லாபம் ஏற்பட வேண்டுமென்றும் எதிர்பார்க்காதே. அற்ப லாபங்களையும் எதிர்பார்க்காதே.
நீ செய்யும் முதலாவது தவறு உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிழக்க வைக்கும். இரண்டாவது தவறு பெரும் சாதனைகளைக்கூடக் கோட்டைவிடச் செய்யும்.
அரசு அதிகாரி என்ற முறையில், என்னிடம் என்ன குறைகள் இருக்கக்கூடாது? என்றார் அந்த மாணவர்.
பாரபட்சம், அவசரப்பட்டு முடிவெடுத்தல், சுயநலம், பிடிவாதம் இவை கூடாது என்றார் கன்பூசியஸ்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இளவரசன் ஒருவன் எழுந்து கேட்டான், குருவே! முன்னோர்களின் ஆவிகளுக்கு எப்படி நாம் கடமைகளைச் செய்வது?
உயிருடன் இருப்பவர்களுக்கு முதலில் உன் கடமைகளைச் செய்! ஆவிகளைப் பிறகு கவனிக்கலாம் என்று இதற்குப் பதில் சொன்னார் கன்பூசியஸ்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தொடரட்டும்
அண்ணன் பணி.
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி ??????
?நாம் தமிழர்?✨️
நாம் தமிழர்…..
நாம் தமிழர் கோவை
அண்ணா தினமும் தொடரட்டும் அறிவு தெளிவை கொடுக்கிறது.
சிறப்பு ☝️??♥️
Nice voice of seeman sir
????
??????
நாம்தமிழர்
Super na
Super na
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
சிறப்பு
naan yarnu theriya ratha sarithiram subash kitta Kel ..Avan solvan annana pathi