உங்கள் தாய் பத்து மாதம்தான் உங்களைச் சுமக்கிறாள். நானோ ஆயுள் முழுக்கச் சுமக்கிறேன்! – கவிக்கோ | மண்
Contact us to Add Your Business
மண்
உயிர்களின் கருப்பை நான். சமாதியும் நானே!
புற்கள் என் புளகம். பூக்கள் என் கனவுகள்!
குறிஞ்சி என் கொங்கை!
முல்லை என் கூந்தல்!
மருதம் என் மணிக்கரம்!
நெய்தல் என் சேலை!
பாலை என் வேனிற்கால வியாதி!
வசந்தத்தில் நான் பூப்படைகிறேன்!
கார்காலத்தில் கலவி செய்கிறேன்!
இலையுதிர் காலத்தில் விரதம் இருக்கிறேன்!
உங்கள் தாய் பத்து மாதம்தான் உங்களைச் சுமக்கிறாள்.
நானோ ஆயுள் முழுக்கச் சுமக்கிறேன்!
பெற்றவளே பிணம் என்று உங்களை ஒதுக்கும்போதும், என் வயிறு உங்களை ஏற்றுக்கொள்கிறது!
உங்களை முதலில் என் மார்பில் தவழவிட்டு, இறுதியில் என் வயிற்றில் ஏந்தும் உங்கள் தாயின் எதிர்ப்பதம்!
ஒரே நேரத்தில் நான் உங்களுக்கு சமாதியாகவும், விதைகளுக்குக் கருப்பையாகவும் இருக்கிறேன்!
நான் ஆக்குகிறேன்!
காக்கிறேன்!
அழிக்கிறேன்!
ஆக்குவதற்காகவே, அழிக்கிறேன்!
கடவுளுக்கு நான் காரியதரிசி!
உங்கள் தொட்டில் நான்!
ஊட்டும் வட்டில் நான்!
கடைசியில் தூங்கும் கட்டிலும் நானே!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
உங்கள் பேச்சி எவளோ கேட்டாலும் இனிக்குது ?????
மண்ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவுகளை மக்களுக்கு எடுத்துரைத்த உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்
???????
தமிழனாய் ஒன்று கூடு தமிழனுக்கே தமிழ் நாடு ?
Wow . Just beautiful. All my respect to Anna Semman, as a writer I look up to the intellectual in this man
ஆன்மாவை வருடும் இனிய மொழி ❤நாம் தமிழர்???
ஆன்மாவை வருடும் குறள்.
அண்ணா ? உங்களின் உண்மையான வார்த்தைகளும் நாட்டின் மீதும் தமிழ் மீது நீங்கள் கொண்டுள்ள பண்பாற்றை பார்த்து மெய் சிலிர்க்கன்றேன்… உங்கள் வார்த்தையின் வழிமுறைகளை கண்டு பின்பற்றி நாமும் ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வீரங்ககொண்டு மனதில் எழுகின்றது. என்ன செய்வது என்று தெரியவில்லை ஆனால் ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற துடிப்பு ஒருபோதும் அடங்கிபோகாது. இன்று புலிகளின் போராளிகளுள் நானும் ஒரு போராளியாக இல்லையே என்ற வருத்தமும் இன்று இருந்தால் போராளியாகவேண்டும் என்ற எண்ணமும் உன்னுடைய இந்த சிறு வயது தங்கைக்கு தோன்றுகிறது. அப்படி ஒரு நாள் எனக்கு வந்தால் என் தாய் புண்ணியவதி ஆவல். என்றும் உங்கள் வழியில் உங்கள் தம்பிகள் மட்டுமல்ல தங்கயும் கூட ?
Engal annaa✨❤️… engal thalaivaa?… varungala muthalvaa?… ungalai anbudan? varverthu… kathirukirathu ilaya thalaimurai✨❤️ ilavu katha kili pola?…??✨?
உங்கள் சொல் ஆகமங்கள் சூப்பர்
அடடா…
அருமை அருமை ???
சிறப்பு ☝️???♥️
???????
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஸ்டாலின் பேசுவானா இப்படி தத்தி ஸ்டாலின்
நல்லது நடக்குறப்ப அவங்கள நினைகலமா ?