ஈரோடு கிழக்கில் தோல்வி பயத்தில் தாக்குதல் நடத்திய திமுக! – அன்புத்தென்னரசன் செய்தியாளர் சந்திப்பு
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!
இதற்க்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லாமல் எவனும் தப்பிக்க முடியாது??????????..
கண்கள் கலங்குகிறது…நாம் தமிழர் வெல்லும்
குறிவைத்து தாக்கி உள்ளார்கள். தி மு க என்றால் காலாகாலமாக அராஜகம், ரவுடித்தனம்.DMK ஆட்சியினர்களுக்கு கிஞ்சித்தேனும் ஒழுக்கம் கிடையாது. ஒரு பெண் போலீஸ் -பணியில், சீருடையில்,கனிமொழி முன்னிலையிலேயே பாலியல் தொந்தரவு பண்ணினார்கள் திமுக நிர்வாகிகள். வன்கொடுமை செய்தவர்கள் மறுநாளே விடுதலை செய்யப்பட்டார்கள். இது ஒரு மிக சிறிய ஒரு உதாரணம். இதேபோல ஆயிரம் சம்பவங்கள் ஆங்காங்கே தமிழ்நாடு பூராவுமே நடக்கிறது. அராஜகம் மட்டுமே திமுகவினரது தனித்தன்மை. அடிப்படையில் எங்கும் எந்தத்தரத்தில் இருக்கக்கூடிய திமுகவினர் இடையே சீர்கேடான மன நிலையில் அதிகார மற்றும் ஜாதீய திமிர் ஓங்கி நிற்கி
நாம் தமிழர் வெல்வது உறுதி
பிரபாகரனின் படை நாம் என நிருபிக்கும் காலம் துவங்கிவிட்டது… நாம் தமிழர்.
இரு மடங்கு வலி திருப்பி அளிக்கும் களம் !(காலம் ), dmk க்கு விரைவில் !, /அதிகாரம் மிக வலிமை யானது !,
DMK ஆட்சியினர்களுக்கு கிஞ்சித்தேனும் ஒழுக்கம் கிடையாது. ஒரு பெண் போலீஸ் -பணியில், சீருடையில்,கனிமொழி முன்னிலையிலேயே பாலியல் தொந்தரவு பண்ணினார்கள் திமுக நிர்வாகிகள். வன்கொடுமை செய்தவர்கள் மறுநாளே விடுதலை செய்யப்பட்டார்கள். இது ஒரு மிக சிறிய ஒரு உதாரணம். இதேபோல ஆயிரம் சம்பவங்கள் ஆங்காங்கே தமிழ்நாடு பூராவுமே நடக்கிறது. அராஜகம் மட்டுமே திமுகவினரது தனித்தன்மை. அடிப்படையில் எங்கும் எந்தத்தரத்தில் இருக்கக்கூடிய திமுகவினர் இடையே சீர்கேடான மன நிலையில் அதிகார மற்றும் ஜாதீய திமிர் ஓங்கி நிற்கிறது.
இதுதான் உறவுகளின் பாசம் பணம் எங்களுக்கு முக்கியம் இல்லை இந்த அண்ணன் தங்கை பாசம் தான் நாம் தமிழர்
ஆட்சிக்கு வரமுதல் DMK தந்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாச்சு? மிகவும் துலாம்பரமான சம்பவங்களான வேங்கைவயல், கள்ளக்குறிச்சி மாணவி, ஸ்டெராலைட்டின் அம்மணி அருணா ஜெகதீசன் ரிப்போர்ட் தொடர்பில் திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. கேவலம் ஒன்றுமே நடக்கவில்லை. அரசு அராஜகமான அநீதிகளுக்கு முட்டு கொடுக்கும் நிலை. d m k மந்திரிகளில் அநேகர் c m அவர்களின் தூக்கத்தை கெடுகிறது மட்டுமல்ல அரசையே அதல பாதாளத்துக்கு இட்டு செல்லுகிறார்கள். இங்கே மக்கள் மட்டுமே தங்கள் வன்மையான எதிர்ப்பை பலவழிகளிலும் தொடர்ந்து காட்டவேண்டும். சூடு வைக்க வேண்டும்.
நாம் தமிழர் ??
நாம் தமிழர் வெற்றி உறுதி… வாழ்த்துக்கள் நாம் தமிழர்
அப்பாவி DMK தொண்டர்கள் எப்படி மறுத்தாலும், இருக்கவே இருக்காது என்று வாதிட்டாலும் திமுக அராஜகம் என்பது தமிழ்நாட்டில் நீக்கமற நிறைந்து வழிகின்றது. இதுவே திராவிட மொடல் குணாம்சம். மக்கள் மட்டுமே கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டும்.
நம்தமிழ்ர்???????✊✊✊✊✊✊✊✊✊✊✊
அதிகாரத்திமிர் ஒரு நாள் ஆயுதம் இழக்கவேண்டிய காலம் வரும்……..காத்திரு பகையை…????
தமிழ் மக்கள் இவற்றை நன்கு கவனித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து இந்த அராஜக கூட்டத்தை விரட்ட வேண்டும்.
ஆங்காங்கே முக்கிய நிலப்பரப்புகளை அடாவடியாக குடும்ப நன்மைக்காக கையகப்படுத்துவது, வணிக பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது, முன்னைய ஆட்சி காலத்தில் பட்டா போட்டுக்கொடுத்த காணி,பூமி,வீட்டுமனைகள் இடிக்கப்பட்டு தி மு கவை சேர்ந்தவர்களை மையப்படுத்தி பலகோடி அளவில் பணம் பார்க்கப்படுகிறது. இந்தமாதிரி கொள்ளை அடிச்ச பணத்திலேதான் பேனா வைக்கிறேன், பென்சிலை சொருகிறேன்னு அலையறாங்க. உழைச்சு சம்பாதித்த பணம் இல்லை. பரதேசிகள் வயிற்றில் அடித்து பறித்த பணத்தில் கட்சிக்காரங்க பங்கடிபோட்டுகிறாங்க. ஓட்டு போட்டவன் தலையிலே மொளகாய் அரைச்சுக்கிறாங்க.
நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை இனியாரலும் தடுக்க முடியாது நாம் தமிழர் ?
Seeman anna ❣️
?இதன் பிறகும் ஈரோடு கிழக்கு மக்கள் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் ஓட்டு போட்டால் அவர்கள் உண்ணும் உணவை பரிசோதனை பண்ண வேண்டும்?
மாணவ செல்வங்களே உடனடி நாம் தமிழருக்கு பிரசாரத்தில் முழுநேரமாக இறங்குங்கள். வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டைநீங்கள்தான் தூக்கி நிறுத்தவேண்டும். தொழிநுட்ப வழியில் பிரச்சார உதவி செய்யுங்கள். நிச்சயம் தமிழ்நாடு உங்கள் அனைவரதும் உதவியையும் ஆதரவையும் வேண்டி இருக்கை ஏந்தி நிற்கிறாள். வாழ்வு உங்களது. வழிகாட்டிடல் நாமெல்லோரது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. உலக கார்ப்பொரேட் காரங்களை நிறையவே அரசு உள்வாங்கி தமிழ் நாட்டையே கூறுபோடுறாங்க.
பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு அண்ணே காலம் பதில் சொல்லும் காத்திருப்போம் ?
தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !
திமுக அதிகாரத்தில் இருப்பதால், துள்ளிக்குதிக்கும் தொண்டர்களை பாராட்டலாம் .
இது ஜனநாயக நாடு என்பதை மறந்துவிட்டார்கள் .
ஒரு நாள் இந்த ஆட்சி எங்கள் கையில் கிடைக்கும். அப்போது நிச்சயம் அனைத்து நல்ல உள்ளம் கொண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்,
வாழ வைப்போம் !
தமிழ் தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
நாம் தமிழர் !
வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
ரொம்ப நாளா இந்த வன்முறை வெறியாட்டத்தை மறைத்து வைத்து இருந்தனர். மக்கள் பார்த்து கொண்டிருப்பார்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். தேர்தல் முடிவு பாடம் சொல்லும் ??
நாம் தமிழர்