இறைவன் வாழும்வீடு | நாய் குரைத்தல் | வாக்காளன் | தாய்மை | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 08-09-2023
Contact us to Add Your Business
இறைவன் வாழும் வீட்டில் கதவுகள் இல்லை. ஆகையால் நீங்கள் தட்ட வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை.
குரைத்தல் என்பது நாயின் வெளிப்பாடுதானே அன்றி, குணம் அல்ல. அதுபோலத்தான் மனிதன் தன் அகம் கொண்டுள்ள நற்பண்புகளை குணமாக கருதாது, மனத்தின் வெளிப்பாடாகக் கருத வேண்டும். அப்போதுதான் அவனுள் கொஞ்சம் குடி இருக்கும் சுயநலமும் அற்றுப்போகும்.
கூட்டத்தில் அல்லது தனிமையில் மோசமான ஆட்சியாளர்களை எதிர்த்து மிகவும் தைரியமாக கேள்வி எழுப்பும் ஒரு வாக்காளன், அந்தத் தேர்தலில் வாக்குக்கு பணம் பெறாதவன்.
சிறுநீரை குழந்தை தம்முடைய முகத்தில் கழிப்பது பற்றியும், குழந்தையின் மலத்தை அள்ளுவது பற்றியும், குழந்தையின் வாந்தியை சகித்துக்கொள்வது பற்றியும், ஒரு பிள்ளைக்கு ஏங்கும் ஒரு தாயிடம் கேளுங்கள்.
பொய்மையாய் இருந்தாலும், உண்மையாய் இருந்தாலும் நாய்கள் பயம்கொள்ளத்தான் செய்யும். ஏனெனில் அது புலி.
மழையின் சங்கீதம் காற்று. காற்றின் பெருங்கோபம் புயல். புயலின் புன்னகை மழை.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழராய் ?நாம் தமிழர் ??
வாழ்க தமிழ் தேசியம் ….நம் பிள்ளைகளுக்காக….
நம் மாணவர்கள் மாணவிகள் நல்வாழ்க்கைக்காக,
தமிழர்கள் நல்வாழ்க்கைக்காக,வாழ்க சீமான் .
I support Seeman..?????? ?????? ???
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤
இயற்கையின் வாசம்.. கடவுளின் தேசம்?
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொருநிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் என் வாழ்க்கை இது உண்மை சத்தியம் .எது எப்படியோ எல்லாம் அவன் செயல் எல்லாம் சரியாக நடக்கும் அதுதான் உண்மைஎனும் சில மாற்றங்கள் சில பேரை மாற்றிவிட முடியாது என் வாழ்க்கையில் என் மகளுக்கு அந்த ஜாதி பிரச்சனை அவர்கள் அன்றும் அப்படிதான் இன்றும் அப்படிதான் என்றும் எப்படி தான் அந்த மாதிரி மனிதர்களை எல்லாம் நாம் திருத்தி விட முடியாது ஏன்னா அப்பிறப்பே அவர்கள்பல துன்பங்களை கடக்க வேண்டி இருக்கிறது அதனால் எப்பிறப்பும் அவர்கள் நல்வழியை நோக்கி போவதற்குவாய்ப்பு கிடையாது ஏனால்வாய்ப்பு கிடையாது ஏனால் எத்தனையோ நிகழ்வுகள் காட்சிகள் வார்த்தைகள் எல்லாம் சொல்லி அந்த மனிதர்களை திருத்த முடியாது ஏனால் என் வாழ்க்கையில் இப்பொழுது நேற்று இன்று நடந்து கொண்டு இருக்கிறதுஇந்த மாதிரி மனிதர்களை திருத்துவதற்கு அந்த இறைவனை வந்தால் கூட முடியாது அது பல பாவ புண்ணியங்கள் இருக்கிறது அதற்கு அதை கடப்பதற்கு அதெல்லாம் நாம் கையில் இல்லைசில ஜென்மங்கள் இந்த நாட்டிலும் சரி இந்த சமுதாயத்திலும் சரி இந்த வீட்டிலும் சரி இப்படித்தான் அவரது அது போக்கில் தான் போய்க்கொண்டிருக்கும் அதனால தலைப்புக்கு ஏற்ற மாதிரி அழகாக அருமையாக கொடுத்திருக்கிறீர்கள் தலைப்பை பார்த்து அது வார்த்தை அதுதான் உண்மை சத்தியம் எந்த மனிதரையும் நாம் திருத்தி விட முடியாது இந்த உலகமே ஒரு நாடகம் மேடை நாம் யார் எது நல்லது சொன்னாலும் எதுவும் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தில் இல்லை. அத்தனை கொடூரமான மனிதர்களிடம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதுவே ஒரு இறைவனுடைய சக்தி நம்முள் இருந்துநம்மை ஆட்டிப் படுத்திக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கடந்து நாம் இதிலும் ஒரு வெற்றி வாய்ப்பை பெற வேண்டும் என்றால் மிக மிக மிக பெரிய சக்தி நம்மில் இருந்து அதை நாம் முன்னுக்கு கொண்டு வந்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கை பொறுமை இருந்தால் கண்டிப்பாக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது அப்படி வந்ததுனால்தான் இந்நிகழ்வு என்னுள் நடந்தது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது எல்லாம் அவன் செயல் காலம் மாறும் காட்சிகள் மாறும் எல்லாம் மாறும் எதுவும் ஒரு நிலை அல்ல மாற்றங்கள் வந்தால் மட்டும் தான்ல் காலம் மாறும் காட்சிகள் மாறும் எல்லாம் மாறும் எதுவும் ஒரு நிலை அல்ல மாற்றங்கள் வந்தால் மட்டும் தான் இந்த உலகத்தை நாம் கடந்து வாழ முடியும் இதுதான் உண்மை சத்தியம் என் உயிர் சாய் ஒவ்வொரு நாளும் காட்சிகளும் சரி எங்கள் சாயில் உள்ள காட்சிகளும் சரி எனக்கு கிடைக்கின்ற ஆடியோ ரொம்ப முக்கியமானவையும் அனைத்தும் என் தொடர்புடன் ஒன்று தொடர்பு இருக்கிறது.காரணம் இல்லாமல் காரியம் இல்லை அனைவருக்கும் நான் நன்றி சொல்ல முடியாது இதில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்தும் பிரமிக்க பிரமிக்க பிரமாண்டமான வார்த்தை கருத்து கணிப்பு அனைத்து ஆடியோகளும் கிடைக்கிறது அனைவருக்கும் நன்றிகாரணம் இல்லாமல் காரியம் இல்லை அனைவருக்கும் நான் நன்றி சொல்ல முடியாது இதில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்தும் பிரமிக்க பிரமிக்க பிரமாண்டமான வார்த்தை கருத்து கணிப்பு அனைத்து ஆடியோகளும் கிடைக்கிறது அனைவருக்கும் நன்றி.
நம் காட்சிகளிலும் காண்கிறோம் அல்லவா இது இருந்தால் அது இருக்க வேண்டும் அப்படிதான் இரண்டும் இருந்தால் தான் இந்த நாடு சமுதாயமும் அது மாதிரி தான் இருந்து கொண்டு தான் இருக்கும் அதையும் நாம் தாண்டி வெற்றி காண வேண்டும்.காரணம் இல்லாமல் காரியம் இல்லை அனைவருக்கும் நான் நன்றி சொல்ல முடியாது இதில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்தும் பிரமிக்க பிரமிக்க பிரமாண்டமான வார்த்தை கருத்து கணிப்பு அனைத்து ஆடியோகளும் கிடைக்கிறது சத்தியம் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் எல்லாப் புகழும் இறைவனுக்கே .அல்லாஹ் மாலிக் .காட் பிளஸ் யூ அண்ணா.பதிவு கொஞ்சம் இடையில் அதிகம் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்
நாம் தமிழர்……
நாம் தமிழர்
சிறப்பு ??☝️♥️♥️
❤??
❤❤❤❤❤
Supper
??????
Hi
Nandri ?
Hosur.suri.ntk
வணக்கம். அண்ணா வாழ்த்துக் ?????