இந்திக்கு இங்கே ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! – சீமான் பேரழைப்பு #NTKHindiAgitation2022
Contact us to Add Your Business
நாம் தமிழர் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி – திரள்நிதித் திரட்டல்!
தாயவளாம் தமிழ்மொழி மீட்பில் உறவுகள் உங்களின் ஆதரவுக் கரங்களை எங்களிடத்தில் நீட்டி முயற்சியினை வலுப்படுத்துங்கள்.
நிதி பங்களிக்க:
நவம்பர் 1 – தமிழ்நாடு நாளையொட்டி சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி – சீமான் பேரழைப்பு
என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நவம்பர் 1 – தமிழ்நாடு நாள்!
மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி
இடம்: இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம்
நாள் : 01-11-2022 செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 3 மணிக்கு
மானத்தமிழ் மக்கள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!
இந்திக்கு இங்கே ஆதிக்கமா?
எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!
செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்பும்
இந்த தேகம் இருந்தொரு லாபமுண்டோ?
புரட்சிப்பாவலரின் அறைகூவலுக்கேற்ப அனைவரும் கூடுவோம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழராய் இனைவோம்
நாம் தமிழர் ???
தமிழராய் ஒன்றிணைவோம் ???
தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழை தமிழரைக் காக்க நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் ?
நாம் தமிழர். புரட்சிவென்றேதீரும்
நாம் தமிழர்……
வாழ்க தமிழ். வாழ்க தமிழர் குடிகள். வாழ்க தமிழர்.
நான் வருவேன். நாம் தமிழர்
நாம் தமிழர் புரட்சி வெல்க???
❤️?????✊✊
Naam tamilar
Full support?
???
????
Super bro NTK ??
நாம் தமிழர் இருகூர் வாங்கிய ஒட்டில் ஒரு விழுக்காடு மக்கள் கூடுவோம் நமது வலிமை தெரியும்
?
Varunga Tamil en urukal
Vithudu thamizha