இடும்பாவனம் கார்த்திக் உரை | திருச்சி சிறப்புமுகாமிலிருந்து 4 தமிழர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், வெளியில் விடாமல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெறவிருக்கிறது.
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள
உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட
நான்கு தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி
செந்தமிழன் சீமான்
தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
23-03-2023 வியாழக்கிழமை, மாலை 4 மணிக்கு
இடம்:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்
(விக்னேஷ் உணவகம் எதிரில்)
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
*31 வயதே ஆன கார்த்தியின் முதிர்ச்சியான பேச்சு அருமை*
கார்த்தி உன் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது
எல்லோருடைய பேச்சும் மிக மிக அருமை. நன்றி தோழர்கள்
நாம் தமிழர் கனடா
தம்பி கார்த்தி சிறப்பு நாம் தமிழர்
நாம் தமிழர் ?????
கார்த்தியின்அருமையானபதிவு
அண்ணன் கார்த்தி ? தமிழனுக்கு மட்டும் தான் தமிழ் உணர்வு இருக்கும் ?
சிறப்பு. முகாமில். ஸ்டாலினையும். உதயநிதியையும் வைக்கும். நேரம். மிக. விரைவில். வாழ்த்துக்கள். தம்பி. ????????
அனைவரது சொற்பொழிவும் அருமை.அனைவரும் சிந்திக்கவேன்டியது.ஆறிலும் சாவு நுறிலும் சாவுபோராடுவோம்.நா.த.க.தமிழன் கரூர்.??
அருமை அண்ணா…. ?
Karthik, one of the best in Naam tamilar.
Very smart, best orator, he has very good future in politics.
If Naam tamilar use him correctly, lots of young Tamils will join naam tamilar.
??நாம் தமிழர்
தம்பி கார்த்திக் சொல்வீரன்!
நன்றிகளும் வாழ்த்துக்களும்.
அருமை அண்ணா
தம்பி இடும்பன் ✍️✍️✍️✍️??????
வெல்கதமிழ் ???
??????????
இளம் புலி…..??????
வீரம் மிக்க மகிழ்ச்சி அண்ணா
அருமையான பதிவு