இசைக்கு சிறகுகள் உண்டு. அது எந்த உயரத்தையும் எட்டக்கூடியது. இறைவனையே தொட்டுவிடக் கூடியது.
Contact us to Add Your Business
திருமணம் புரிந்துகொண்டு, உலக வாழ்க்கையில் ஈடுபட இருந்த சுந்தரரை சிவபெருமான் தடுத்தாட்கொள்கிறார்.
முதியவர் கோலத்தில் வந்து, ‘சுந்தரர் என் அடிமை’ என்று வழக்காடி வெல்கிறார்.
நான் என்ன பணி செய்ய வேண்டும் சொல்? என்று சுந்தரர், சிவபெருமானிடம் கேட்கிறார்.
எனக்கு விருப்பமான அர்ச்சனை பாட்டு. பெருகிய அன்பில் பிறக்கும் பாட்டு.
அதுதான் அர்ச்சனைகளிலே சிறந்தது. ஆதலால் நீ என்னைப் பாடு! ‘தமிழில் பாடு’ என்கிறார் சிவபெருமான்.
இதைச் சொல்ல வந்த சேக்கிழார் பெருமகனார், நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும். ஆதலால், மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக! என்றான் தூமறை பாடும் வாயன்.
பொதுவாகவே, வழிபாடுகள் எல்லாம் வெறும் சடங்குகளே. மனம் தோயாமல் இவற்றை எந்திரம் போல் செய்ய முடியும். அப்படித்தான் செய்கிறார்கள்.
ஆனால், பாட்டு அப்படியல்ல! அது இதயத்திலிருந்து பிறக்கிறது. இதய வீணை உணர்ச்சி விரல்களால் மீட்டும்போது இசை பிறக்கிறது.
இசைக்கு சிறகுகள் உண்டு. அது எந்த உயரத்தையும் எட்டக்கூடியது. இறைவனையே தொட்டுவிடக் கூடியது. இறைவனைப் போய்த் தொடுவதென்ன?
இசையின் சிகரத்தில் இறைவனே அமர்ந்திருக்கிறான்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வீரத் தமிழனிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
நாம் தமிழர் ??? . ??? ???
அருமையான பதிவு❤❤❤
அருமை அருமை அண்ணா
இசையால் வசமாக இதயம் ❤️ எது இது உண்மையின் தத்துவம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
வெல்க தமிழ் வாழ்க தமிழ்
நீங்கள் அண்ணா நோய் நொடி இன்றி சிறப்புடன் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம் அண்ணா இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
?வாழ்த்துக்கள்?
சிறப்பு ☝️???♥️
Ama anna. Arumaiyaga sonnieerkal. ???
????
?????????❤️
சிறப்பு
?
மழை வெல்லபெருக்கு…, நீர் பெருக்கம், உடைப்பு.., என பாதிப்பு அதிகமாக உள்ளது சிவனை வர சொல்ல முடியுமா
@Sundar Ganapathy RSS க்கு சொம்பு தூக்குவதா??
@Ramadhas Ramadhas கடவுள் இல்லை…ok
@eli kuncharalingam அப்ப கடவுள் என்ற ஒன்று இல்லை சரி
ஸ்டாலினை கூப்பிட்டுப் பாருங்கள் ஒரு வேலை வரலாம். இல்லை என்றால் குடும்பம்பத்தோடு!!!
முட்டாள்தனமான பதிவு