Login

Lost your password?
Don't have an account? Sign Up

அச்சம் | வெகுளி | உணர்வுகள் | வாக்கு | நல்லவன் | அரிஸ்டாட்டில்| நாளும் பல நற்செய்திகள் – சீமான்

Contact us to Add Your Business

சந்தோசம் வரும்போது அதனைப்பற்றி சிந்திக்க வேண்டாம்.
அது போகின்ற போதுதான் அதனைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

அச்சம், வெகுளி போன்ற உணர்வுகளை நாம் தக்க இடத்தில், தக்க அளவில், தக்க முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

உணர்வுகளை ஆளக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் ஒருவனுடைய கல்வியின் சிறப்பான தகுதி.

கடுமையான உழைப்பிற்கு பயன் என்ற தூண்டுதல் தேவைப்படுகிறது. அது இல்லை என்றால், அது எப்பேர்ப்பட்ட உழைப்பாயினும் வீண்தான்.

அறிவாளிகளுக்கு மட்டுமே வாக்குச்சீட்டு என்று இருக்க வேண்டும். கல்வி, கேள்வி, அறிவின் புலமைகளை கொண்டவர்களால் மட்டுமே, ஒரு சரியான தேர்தலை அமைக்க முடியும்.

உயிரினங்களில் மனிதனே சிறந்தவன். அவனது சிந்தனை திறன்தான், அந்தச் சிறப்பினை அவனுக்கு அளித்திருக்கின்றது.

பேசுவதன் மூலமே மனிதன் சமூகத்தை உருவாக்கினான். சமூகம் மூலமாக அறிவாற்றலை, அறிவாற்றல் மூலமாக ஒழுங்கையும், ஒழுங்கின் மூலமாக நாகரீகத்தையும் உருவாக்குகிறான்.

உண்மையை கடைபிடிக்கும் மனிதன் நல்வாய்ப்பு இல்லாதவனாக இருந்தாலும், வாழ்வின் உயர்வினை அடைவான்.

ஒரு நாளிலே, ஒரு மனிதன் நல்லவனாக மாறிவிட முடியாது. அதற்கு பல நாட்கள் தேவைப்படும்.

Author:

12 comments

  1. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா, உயிரினங்களின் மனிதனின் சிந்தனை திறன் தான்அவர்களை இந்த சமுதாயத்திலும் நாட்டிலும் எந்த அளவுக்குஅளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஒரு தகுதியாக இருக்கிறது ஆனால் அதை உணர்ந்ததினால் சில மனிதர்கள் அவர்கள் அந்த பிறப்பிலேஅவர்களை இந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஒரு தகுதியாக இருக்கிறது ஆனால் அதை உணர்ந்ததினால் சில மனிதர்கள் அவர்கள் அந்த பிறப்பிலே இந்நிலையில் இருக்கிறார்களோ அந்நிலைக்கு அவர்கள் சரியான பாதையாக இருந்தால் உண்மையும் நேர்மையும் நியாயமும் என்று இருந்தால் சரியான பாதையில் அவர்கள் வாழ்க்கை முன்னேறிக் கொண்டிருக்கும் தவறான பாதையாக இருந்தால் கீழ்நோக்கிவிடும் இதுதான்் உண்மை.கேட்கவில்லை அதற்கிடையில் இந்த பதிவு பார்ப்போம் முடிவு என்னவென்று.

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா அச்சம் வெகுளி தக்க இடத்தில் அந்த உணர்வுகளைப்வெளிப்படுத்த வேண்டும் அந்த உணர்வு இருந்தால் மட்டும் தான் அண்ணா வெளிப்படுத்த முடியும் ஏனென்றால் இந்த சமுதாயத்தை நாட்டிலும் எவ்வளவோ வை இருக்கின்றன மக்கள் எதுவும் அறியாத மூடர்களாக இருக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்

  3. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்ஒவ்வொரு நாளும் ஒவ்வொருபொழுதும் ஒவ்வொரு நொடியும் என் வாழ்க்கையில் அற்புதமாக செய்யும் நிறைந்த நாட்கள் அது உண்மை சத்தியம் யாராலும் அதை மறுக்க முடியாது மறைக்கக முடியாதுஎல்லாம் அவன் செயல் அல்லவா அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது எனஎல்லாம் அவன் செயல் அல்லவா அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. எனில் நான் இரண்டு நாள் என் குழந்தையுடன்ரொம்ப பிசி அந்த வார்த்தைகள் அல்லவா அவர்கள் வார்த்தைகள்கேட்கின்ற கேள்விக்கு முதல் ஆரம்பம் பள்ளிகள் படிப்பதால் அந்த வார்த்தைகள் தமிழில் இப்படி போட்டால் என்ன இப்படி இருந்தால் என்ன என்று அழகாக தெளிவாக என்னிடம் அவ்வளவு அழகாக அருமையாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் தமிழில்ஆசிரியர்கள் உண்மைதான் ஆனால் இந்த வயதில் அது இந்த அளவுக்கு என்னிடம் கேள்வி கேக்குது என்றால் நாமெல்லாம் எந்த அளவுக்கு எந்த வயதில் நாம் படித்தோம் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறதுஅழகான வார்த்தை இப்படி இருந்தால் என்ன என்று அவர்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தவற்றை என்னிடம் கேட்டு மீண்டும் அது தெரிந்து கொள்கிறது. அதற்கு தெரியும் இருந்தாலும் என்னை கற்பிக்க வைக்கிறது அக்குழந்தைஅதனால்ஆனால் அது ஒரு கிளாஸ் சேர்த்திருக்கிறார்கள்ஸ்கேட்டிங் அதிலும் சில பாடங்கள் நிறைய நான் கற்பித்து கொண்டேன் தெரிந்து கொண்டேன். எனால் நம் வாழ்க்கையில் உள்ளவை தான் அங்கும் அங்க காட்சிகளாக வருகிறது அந்த இரண்டு பொழுதும் ரொம்ப ஒரு வாழ்க்கையில் வந்து குழந்தைகளுடன் இருப்பது வந்து நாம் என் நிலையில் இருக்கிறோமோ அநிலைக்கு அதைவிட இன்னும் உயர்ந்ததாக அந்த இறைவன் நம்மிடம் அதை அனுப்புகிறார். அதுதான் உண்மைசத்தியம்.இரண்டு நாளும் கிடைத்த ஆடியோ நான் ரொம்ப கவனமாக கேட்கவில்லை ஏதோ அரைகுறையாக கேட்டிருக்கிறேன் ஆனால் இன்று வந்த காலையில் எனக்கு கிடைத்த ஆடியோவில் நான் இப்பொழுது இறையன்பு அண்ணா ஆடியோவை இரண்டாவது ஆடியோவாக நான்ன் கேட்கிறேன்.
    படிப்பிலும் வாழ்க்கையில் வெல்வது எப்படி இறையன்பு அண்ணா ஊக்கமளித்த சொற்பொழிவு புதிய தலைமுறையில் ஒரு மாதத்திற்கு முன்பு வந்தவை எடுத்தவுடன் அந்த வார்த்தைகள் அல்லவாஅறிவி மாதிரி அறிவி மாதிரி என் எண்ணங்கள் என்னென்னவோ அதெல்லாம் எல்லா இடத்திலும் வந்து கொண்டிருக்கிறது என்பதை என்னை ஊக்கமளித்துக் கொண்டே இருக்கிறது இது உண்மை சத்தியம். உங்கள் ஆடியோ வந்தது இதில் முதல் பதிவே என் தொடர்புடையவர்கள் அவ்வளவுதான் நான் சொல்லுவேன் அதை நான்நான் சுகிசிவம் அண்ணாவிடம் தான் பதிவிடுவோம் என்று வந்தேன். உங்கள் ஆடியோ வந்தது இதில் முதல் பதிவே என் தொடர்புடையவர்கள் அவ்வளவுதான் நான் சொல்லுவேன் அதை நான் அவர்களாய் இனி ஊக்கப்படுத்திக் கொண்டால் மட்டும் தான் மற்றவை நான் சொல்ல முடியாது அவ்வளவுதான்ஆடியோ என்னவென்று கேட்கவில்லை கேட்டுவிட்டு பதில்.கண்டிப்பாக இந்த ,இறையன்பு அண்ணா வார்த்தைகள் கருத்து சிந்தனை தெளிவு என் எண்ணங்கள் நான் இப்பொழுது என்ன நம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும்வேண்டும் என்பதே அங்கு தெளிவாக அழகாக தெளிவாக விவரிக்கிறார். இது நமக்குள் உள்ள ஒரு எண்ணங்கள் அலைவரிசை என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் மீண்டும் அதை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.உண்மை சத்தியம் அதில் இருக்கிறது அதுதான் உண்மை.என் உயிர் மூச்சு சாய் அவரின்றி நான் இல்லை நான் இன்றேஅவர் இல்லை. எல்லாம் அவன் செயல்.

  4. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா அழகான தலைப்பு கேட்கவில்லை தலைப்பை பார்த்த உடனே அருமையாக அப்படியே என்னன்னு தெரியல ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் பொழுது என் உள்ளம் ரொம்ப ஆனந்தம் பரமானந்தமடைகிறது இதற்கு காரணம் எல்லாம் அவன் செயல் என்னை உணர வைத்ததற்கு காரணம்என் உயிர் மூச்சு அந்த இறைவன் அல்லவா இதுதான் உண்மை சத்தியம்.

  5. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா வாக்கு சீட்டு அறிவாளிகளுக்கு அருமையான வார்த்தை அல்லவாஉண்மையிலே அப்படி இருந்து தெளிவான சிந்தனை உள்ள மனிதர்களாக எது சரி என்று தவறென்று தெரிந்தால் இந்த உலகம் எங்கே இருக்கும் என்று நீங்களேளே நினைத்துப் பாருங்கள்.அதை முழுமையாக கேட்கவில்லை அதற்கிடையில் என் பதிவு

  6. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா முடிவு சரியாக இருந்தது அது ஒரு நிலையில் அவர்கள் இந்நிலைக்கு வர முடியாதுபல கோடி பிறவிகள் எடுத்துதான் நாம் இந்நிலைக்கு அதுவும் எடுக்கும்பொழுது நாம் ஒவ்வொரு பிறவியிலும் நாம் சரியாக செல்கிறோமா என்று நம் முன் பிறவியில் இருந்தோமா என்று எதுவும் தெரியாது அல்லவாஉண்மையிலே சத்தியமா தெரியாதுசுத்தி இருக்கிற மனிதர்கள் நம் எங்கு பிறந்து இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்று நம் வாழ்க்கை எப்படி நம் எல்லாம் தேர்ந்தெடுத்து எப்படி செயல்படுகிறோமோ அதற்கு தகுந்த மாதிரிசுத்தி இருக்கிற மனிதர்கள் நம் எங்கு பிறந்து இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்று நம் வாழ்க்கை எப்படி நம் எல்லாம் தேர்ந்தெடுத்து எப்படி செயல்படுகிறோமோ அதற்கு தகுந்த மாதிரிதான் நம் வாழ்க்கை அந்த நிலைக்கு வர முடிகிறது என இது யாரும் யாரும் எதுவும் பண்ண விட முடியாது யார் சொல்லியும் கிடைக்காது இறைவனுடைய படைப்புதான் தலைவிதி என்ன எழுதி இருக்கிறதோ அது வழி தான் நடக்கும் இதுதான் உண்மை சத்தியம் இதில் எந்தவித மாற்றமும் இல்லை அவன் அருளாசி இருந்தால் மட்டும்தான் நாம் சரியானவர்களாக இருந்தால் மட்டும்தான் என் வாழ்க்கை முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இதை நான் அறிந்ததுு இது உண்மைசத்தியம் சத்தியம் சத்தியம்.என் உயிர் சாய் அல்லவா என் உயிர் மூச்சு சாய் அல்லவாஎன் உயிர் சாய் அல்லவா என் உயிர் மூச்சு சாய் அல்லவா எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே. அல்லாஹ் மாலிக். இத்துடன் முடித்துக் கொள்கிறேன் ஓகே.

  7. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா நான் பதிவிட்ட மாதிரியே அத்தனையும் அந்த அறிவாளிகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வார்த்தைகளால் வர்ணித்து விட்டீர்கள் அப்படி இருந்தால் இந்த சமுதாயம் நாடும் சிறப்பாகமுன்னேற்றம் நிறைந்த நாடாக நம் நாட்டை எங்கும் விட்டுக் கொடுக்காமல் இயற்கை வளத்தை பாதுகாத்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து நம் காப்பாற்றும் என்ற எண்ணம் வரும் அல்லவா அப்படி தெளிவான சிந்தனை உள்ள மனிதர்களாக தான் இருக்க வேண்டும் என்றுஅந்த இறைவன் இறைவனுடைய படைப்பை நாம் கெடுக்கக்கூடாது அதுதான் உண்மை சத்தியம்.நாம் தான் உருவாக்க முடியாது கொடுத்த இயற்கை அமைப்பை சீர்கெட்டு விடாமல் விடாமல் பார்த்துக் கொண்டு நாம் அதை இன்புற்று வாழ வேண்டும் அல்லவாஉண்மையில் அப்படி ஒரு அமைப்பெல்லாம் அதை உணர்ந்தால் மட்டும்தான் எல்லா மனிதர்களுக்கும் அது கிடைக்காது இது உண்மைை சத்தியம்.

  8. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா, உழைப்பு உழைப்பு மட்டும்தான் செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லிவிட்டார்கள் அந்த உழைப்பு மட்டும்தான் ஒரு மனிதனை இந்நிலையில்் அவன்என் நிலையில் அவன்வாழ்க்கை மேம்படும் என்று அவர்கள் வாழ்க்கையை வைத்து தீர்மானித்துக் கொள்ளலாம் .அந்த உழைப்பு எந்த வழியில் வருகிறது என்று தீர்மானிக்க வேண்டும் எல்லா உழைப்பும் , அந்த உழைப்பு எந்த வழியில் வருகிறது என்று தீர்மானிக்க வேண்டும் எல்லா உழைப்பும் உழைப்பல்ல உண்மை நேர்மை நீதி நீதியும் ஞாயமும் எது சரி எது சரியாக இருக்கிறதோ எது நம் இறைவனுக்கு தெரியும் அந்த சும்மா ஏதோ ஒரு உழைப்பை வைத்துக்கொண்டு நாம் உச்சம் உச்சத்தில் இருக்கிறோம் என்று சில மனிதர்கள் எண்ணுவதெல்லாம் தவறு அது ஒருநாள் கீழே இறக்கி விடும் அதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கண்டிப்பாக நடந்தே தீரும்எல்லாம் அவன் செயல் அல்லவா எல்லாம் ஒரு நாள் எங்கு போனதோ அங்கிருந்து கீழே வந்து விடும் இதுதான் உண்மைமை சத்தியம்இறைவனுடைய அருள்ஆசிஇருந்தால் மட்டும்தான் உண்மையும் நேர்மையும் இருந்தால் மட்டும்தான் அந்த உயர்வு மேல் நிலையில் இருக்கும் இல்லை என்றால் அது தாள் நிலைக்கு வந்துவிடும் எச்சரிக்கிறேன்ஆனால் சில மனிதர்கள் சில மனிதர்கள் இந்த நாட்டையும் சமுதாயத்தையும் மனிதர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்அதையெல்லாம் நிலையானது அல்ல என்பதை ஒருநாள் வெட்ட வெளிச்சமாக காட்டிவிடும் கண்டிப்பாக தலைகுனிவு ஏற்படும்இதுதான் உண்மை சத்தியம்.

  9. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான்அண்ணா சந்தோசம் பற்றி சொன்னீர்கள் நம் மனிதர்கள் சந்தோசம் பட்டார்கள் என்றாலே அதிலே மூழ்கி விடுவார்கள் நடக்கப் போகிறது என்று அவர்களுக்கு தெரியாது அல்லவாஅதனாலதான் இந்த யுகத்தில் அப்படித்தானே நடந்து கொண்டிருக்கிறது நாம் தான் கண்முன்னுக்கு பல காட்சிகள் கண்டு கொண்டுதானே வந்துஅதனாலதான் இந்த யுகத்தில் அப்படித்தானே நடந்து கொண்டிருக்கிறது நாம் தான் கண்முன்னுக்கு பல காட்சிகள் கண்டு கொண்டுதானே வந்து கொண்டு இருக்கிறோம் சந்தோஷப்பட்டவர்கள் எல்லாம் என்ன நிலையில் இருந்து என் நிலைக்கு வந்தார்கள் என்று எதுவும் நிரந்தரம் இல்லை இதுதான் உண்மைஅதை அறியாத வரை அவர்கள் துன்பம் இதுதான் உண்மைஓ மை காட் இறைவனுடைய படைப்பை நினைத்தாலே அற்புதம் ஆச்சரியம் அதிசயம் நிறைந்து இருக்கிறது ஓ மை காட்சொல்ல முடியாத அளவுக்கு இருக்கின்றது காட்சிகளும் வார்த்தைகளும் நினைத்துப் பார்க்கும்பொழுது ஆச்சரியத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது வற்றாத ஊற்றாகஎனக்கு இதுதான்் உண்மை.இந்த ஆடியோவை கேட்பதற்குள் என் மகனிடம் இருந்து போன் கால் வந்துவிட்டது. அதனால் அவனிடம் ரொம்ப முக்கியமான ஆடியோவை எல்லாம் நான் பார்க்க சொல்வேன் அதை நான் தெளிவிட்டேன். இறையன்பு அண்ணா ஆடியோவை பதிவிட்டேன். திருப்பூர் சாலமன் என்ற ஒரு தம்பியின் ஆடியோவை கண்டிப்பாக லாரன்ஸ் பற்றி சொன்னார். அந்த ஆடியோவும்பதிவிட்டேன்ஏனென்றால் அவர்களெல்லாம் பிசியாக இருக்கிறார்கள் எல்லாவற்றையும் அவர்கள் கேட்பது மிக கடினம் எது முக்கியமாக சொல்றேன் கேட்டாலும் சரி கேக்கலனாலும் சரி அதை பற்றி எனக்கு கவலை இல்லை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*