வையத் தலைமை கொள்! – மாணவர்கள் முன்னிலையில் சீமான் கருத்துரை மாணவர் பாசறை கோயம்புத்தூர் 05 12 2024
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
பார்க்கும்போது கேட்கும்போது தமிழ் மெய் சிலிர்க்கிறது.ஆட்சியே நமதானால் தமிழ் நாடெங்கும் ஆர்ப்பரித்து நிற்கும்… நாம் தமிழர்
விதைத்தவர் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. நாம் தமிழர் ❤❤❤
அத்தனையும் நாளைய தமிழ் தேசியத்தின் விதைகள் விருட்சங்கள்❤❤❤❤????
❤❤❤❤ அண்ணா இந்த நூற்றாண்டில் கிடைத்த பெரும் விலைமதிப்பற்ற… அரசியல் பொர்காசு…. நீ ❤❤❤
இளந்தலைமுறை பிள்ளைகளுக்கு வரமாக கிடைத்த ஆகப்பெரும் அரசியல் ஆசான் மிதிப்பிற்குரிய நமது அண்ணன் சீமான் அவர்கள்.
வாழ்த்துகள் எமதருமை மாணவச்செல்வங்களே.
சீமானின் ஆகச்சிறந்த மற்றும் ஒரு பேச்சு. எளிய மக்களின் புரட்சி வெல்லட்டும் நாம் தமிழர்.
அருமை அருமை அருமை திரு சீமான் அவர்களின் வருங்கால தலைமுறை மீது உள்ள நம்பிக்கை போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள்
நானும் சிறு வயதில் அரசியல் பேசாமல் இருப்பதே பெருமை என இருந்தேன். அண்ணன் சீமான் தான் அரசியலின் ஆழமான பார்வையை விதைத்தார். அதைப்போல நாம் ஒவ்வொருவரும் பல சீமான்களாக மாறி புதியதோர் தேசம் செய்வோம் அதை புரட்சியால் வென்று முடிப்போம்.
அரசியல் பாடம் படித்து கொண்டு இருக்கிறேன் ❤❤❤
புரட்சி வெல்லும் ❤
அதை நாம் தமிழர் சொல்லும் ❤
தமிழகதிற்கு கிடைத்த மிகப்பெரிய ஆளுமை, நம்முடைய அரசியல் பேராசிரியர், அண்ணன் சீமான்.
எல்லாம் அடைந்து விட்டோம் ❤
இப்போதே உயிரை விடலாமா… ❤❤
இறைவா எங்களை எங்கள் அண்ணன் சீமான் அவர்களின் சமகாலத்தில் படைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ❤
செந்தமிழ் சீமானை பிற்காலத்தில் பிற்காலத்தில் பாராட்டி பெரும் பயனில்லை வாழும் நல்லவை உலகை ஏற்றுக் கொண்டு வாழ்வது மிகச்சிறந்தது என்று உறுதியளிக்கிறேன்
சரியா சொன்னிங்க.
அரசியல் ஆசான்❤ அரசியல் சூப்பர் ஸ்டார்❤ அண்ணன் சீமான் வாழ்க❤ நாம் தமிழர் ❤?
காலம் தந்த கொடை அண்ணன் சீமான், தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் மண்ணிற்கும்.அவருடன் பயணிப்போம் நாம் தமிழராய்.
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
இந்த இந்த அறிவார்ந்த பேச்சு தாய்யா உன்னை நேசிக்க வைத்தது❤??
இப்படி ஒரு அன்புத்தலைவன் தமிழ்ப்பற்றாளன் இனிமேல் கிடைக்க மாட்டார்கள். அண்ணணை இறுகப்பற்றிகொள்வோம். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்.
இவர் தான் உண்மையான அரசியல் புரட்சிளான் சும்மா பேசவே … தெரியுமா ரசிகர்கள் ஆர்ப்பரித்ததில் உலறி விட்டு போவதில்லை அரசியல். முத்தன தேங்காய் உடைத்தது போல் இருந்தன❤????
இந்த மாணவர்களை பார்த்தால் பொறாமையாக உள்ளது..எவ்வளவு அறிவு சார்ந்த அரசியல் ஆசானிடம் பாடம் கற்று கொள்கிறார்கள்..இந்த வயதில் எனக்கு 28 வயதில் அண்ணன் சீமானின் குரலை கேட்டேன்.. இதுவரை நாம் தமிழர் கட்சியில்… சிறப்பு
?எனக்கு சிரிப்பு வருகிறது?
இன்று மாணவர்கள் நாளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள். விதைகள் விதைப்பவன் என் அண்ணன். சாரயம் காட்சிரவன், கட்ட பஞ்சயத்து, ஊரை அடிச்சி சம்பதிக்கிறவன் எல்லாம் அரசியல் பண்ணுனா நாடு எப்படி இருக்கும்….. மாற்றம் வேண்டும்…..
Avan oru ollu maharaja, nee avan Kai kooli. Potta passangala. Naa entha katchiyum illa, na Samaritan da.
?????
Hello brother I learned politics 55 age from Anna Seeman before only thirttuu kootam / DMK
Your lucky